What to watch on Theatre & OTT: டாடா, வசந்த முல்லை, கிறிஸ்டோபர் – இந்த வாரம் இத்தனை படங்களா?!
டாடா (தமிழ்) டாடா கணேஷ் கே. பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாடா’. பாக்யராஜ், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பிப்ரவரி 10ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. வசந்த முல்லை (தமிழ்) வசந்த முல்லை ரமணன் புருஷோத்தமன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, ஆர்யா, காஷ்மீரா பர்தேஷி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வசந்த முல்லை’. இத்திரைப்படம் பிப்ரவரி 10ம் தேதி (இன்று) … Read more