Bigg Boss Tamil 6: பிக்பாஸ் தனலட்சுமிக்கு எவ்வளவு செட்டில்மெண்ட் ஆச்சி?
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்று 80வது நாள் தொடங்கி இருக்கிறது. அதன்படி பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சியில் நேற்றிலிருந்து ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கப்பட்டுள்ளது, இதனால் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வர தொடங்கி இருக்கின்றனர். அதன்படி முதலில் மைனா நந்தினி, ஷுவின் மற்றும் அமுதவாணனின் குடும்பத்தினர் வந்து செய்திருந்தனர். அத்துடன் ரச்சிதாவின் குடும்பத்தினர் இன்றைய முதல் ப்ரோமோவில் வந்திருக்கின்றனர். இதனால் அவர்கள் இன்று வீட்டிற்கு என்ட்ரி தரயுள்ளனர். இதனிடையே தற்போது 12 … Read more