Leo, Trisha:லியோவில் இருந்து த்ரிஷா விலகிட்டார்னு பேச்சு கிளம்பியது ஏன்னு தெரியுமா?

Vijay: விஜய்யின் லியோ படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட பிரச்சனையால் த்ரிஷா கிளம்பிவிட்டார் என்கிற பேச்சு எப்படி கிளம்பியது தெரியுமோ? லியோமாஸ்டரை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இதையடுத்து முக்கிய காட்சிகளை படமாக்க காஷ்மீருக்கு சென்றிருக்கிறார்கள். ஹீரோயின் த்ரிஷாவும் காஷ்மீருக்கு போயிருக்கிறார். இந்த நேரத்தில் தான் த்ரிஷாவை பற்றி அந்த பேச்சு கிளம்பியது. த்ரிஷாலியோ படப்பிடிப்பில் பிரச்சனை ஏற்பட்டு, இந்த படத்தில் நான் நடிக்க … Read more

மலையாள நடிகைகள் கூட்டமைப்பிடம் வருத்தம் தெரிவித்த காமெடி நடிகர்

மலையாள திரையுலகில் கடந்த பல வருடங்களாக நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் இந்திரன்ஸ். கடந்த சில வருடங்களாகவே நகைச்சுவையிலிருந்து குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு மாறிய இவர் சில படங்களில் கதையின் நாயகனாகவும் கூட நடித்து வருகிறார். முன்பை விட சமீபகாலமாகவே இவருக்கு மலையாள திரை உலகில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் பேசும்போது, சில வருடங்களுக்கு முன்பு நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்ட வழக்கில், தனது சக நடிகர் … Read more

Ajith, AK 62: தடம் இயக்குநருக்கு அஜித் போட்ட கண்டிஷன்… அப்டேட் லேட்டாக இதான் காரணமாம்!

அஜித்தின் ஏகே 62 திரைப்பட அப்டேட் தாமதம் ஆவதற்கான காரணம் வெளியாகியுள்ளது. துணிவு – வாரிசுஅஜித்தின் துணிவு திரைப்படம் விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வெளியாகி நேருக்கு நேர் மோதியது. இரண்டு படங்களும் போட்டி போட்டுக் கொண்டு வசூலை வாரிக் குவித்தன. இதனை தொடர்ந்து வரும் தீபாவளி ரிலீஸிலும் அஜித்தும் விஜய்யும் நேருக்கு நேர் மோதுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றது போலவே துணிவு மற்றும் … Read more

கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாக நடிப்பேன் : பிந்து மாதவி

கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிக்கவும் தயார் என்றார் பிந்து மாதவி. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் யாருக்கும் அஞ்சேல், சசிகுமாருடன் பகைவனுக்கு அருள்வாய், மாயன் படங்களில் பிந்து மாதவி நடித்து வருகிறார். அவர் கூறியது: தமிழில்தான் …

சைலண்டாக நடந்து முடிந்த திருமணம் : பாண்டியன் ஸ்டோர்ஸ் மகேஷுக்கு குவியும் வாழ்த்துகள்

பிரபல தொலைக்காட்சி நடிகரான மகேஷ் சுப்பிரமணியம் ஆங்கராக தனது கேரியரை ஆரம்பித்து இன்று வளர்ந்து வரும் நடிகராக பரிணமித்துள்ளார். விஜய் டிவியின் 'பகல் நிலவு', 'கடைக்குட்டி சிங்கம்', 'ராசாத்தி' ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்ர். அண்மையில், விஜய் டிவியின் ஹிட் தொடரான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் என்ட்ரி கொடுத்து கவனம் ஈர்த்தார். வெள்ளித்திரையிலும் 'தூக்குத்துரை' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். சில தினங்களுக்கு முன் திடீரென தனது திருமண வரவேற்பிற்கு ரெடியாகும் வீடியோவை வெளியிட்டிருந்தார். அப்போதே ரசிகர்கள் பலர் … Read more

Nayanthara: எத்தனை கோடி கொடுத்தாலும் இனி அவர் கூட நடிக்க மாட்டேன்… பிரபல நடிகர் மீது உச்சக்கட்ட கோபத்தில் நயன்!

பிரபல நடிகர் மீது நடிகை நயன்தாரா உச்சக்கட்ட கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாராதமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா, கடைசியாக அவரது நடிப்பில் கனெக்ட் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை நயன்தாரா மற்றும் அவரது கணவரான விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் நயன்தாராவுடன் வினய், சத்யராஜ், அனுபம் கெர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை சரவணன் அஷ்வின் இயக்கியிருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு கை … Read more

மும்பையில் குடியேறிய ஜோதிகா

இணையதளங்களில் தங்களது போட்டோக்களை எப்படி வைரலாக்குவது என்ற வித்தையை நன்கு தெரிந்துள்ள நடிகைகளில் ஒருவர், ஜோதிகா. சில படங்களில் தன்னுடன் நடித்த சூர்யாவைக் காதலித்து திருமணம் செய்த பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்ட அவர், …

தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு போட்டி

தெலுங்குத் திரையுலகத்தில் தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் ஆக்டிவ் தெலுங்கு தயாரிப்பாளர்கள் கில்டு என்ற இரண்டு முக்கிய தயாரிப்பாளர் சங்கங்கள் உள்ளன. ஆக்டிவ் தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போதும் தொடர்ந்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் எப்போதோ படமெடுத்தவர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இந்த மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சங்கத்திற்கான தலைவர் பதவிக்கு 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு … Read more

Jacqueline Fernandez: மோசடி மன்னனால் கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்த பிரபல நடிகை? பகீர் தகவல்!

மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகரால் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சுகேஷ் சந்திரசேகர்கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் சினிமா பிரபலங்கள் என பலரை ஏமாற்றி பல கோடி ரூபாய் பண மோசடி செய்துள்ளார். தொழிலதிபர் ஒருவரின் மனைவியை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் … Read more

தோல்வி அடைந்த கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்கும் ரஜினி?

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் தமன்னா, சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷ்ரோஃப், யோகி பாபு, மோகன்லால் போன்ற பலர் நடிக்கின்றனர்.  கடந்த ஆண்டு ஜூன் மாதம் ‘ஜெயிலர்’ படத்திற்கான அறிவிப்பு வெளியானது, இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.  ‘ஜெயிலர்‘ படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் … Read more