எம்.எல்.ஏ.,வை விட அதிகம் சம்பாதிக்கிறேன்: விஷால் சொல்கிறார்
விஷால் நடித்துள்ள லத்தி படம் நாளை (டிச.,22) தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது. படத்திற்காக கடந்த ஒரு வாரமாக பல ஊர்களுக்கு சென்று புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று திருப்பதி சென்ற விஷால் அங்குள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அந்த கேள்வி பதில் பகுதியின் சில… கேள்வி: உங்களை கவர்ந்த அரசியல் தலைவர் யார்?பதில்: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கேள்வி: வருகிற … Read more