Thunivu: துணிவு வெற்றியை கொண்டாடாத அஜித்..அதுதான் காரணமா ?
அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் துணிவு. நேர்கொண்டப்பார்வை மற்றும் வலிமை படங்களை தொடர்ந்து வினோத்தின் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் வெளியாகவே மூன்று ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. இது ரசிகர்களின் பொறுமையை சோதிக்க படம் எதிர்பார்த்த வெற்றியையும் பெறவில்லை. எனவே துணிவு படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுக்கவேண்டும் என்ற முனைப்பில் இருந்தனர் படக்குழுவினர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்களின் … Read more