சூர்யா போனால் என்ன?… அடுத்த திட்டத்தை கையிலெடுத்த வணங்கான் பாலா
தமிழ் சினிமாவில் முக்கியமான படங்களை எடுத்த இயக்குநர் பாலா விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து எடுத்த ஆதித்யா வர்மா படம் மூலம் மன உளைச்சலை சந்தித்தார். முழுமையாக எடுத்து முடித்த பிறகு படம் திருப்தி அளிக்காததால் அந்தப் படம் கிடப்பில் போடப்பட்டது. இது பாலாவுக்கு பெரும் கரும்புள்ளியாகவே கருதப்பட்டது. இதனையடுத்து சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை ஆரம்பித்தார் பாலா. ஜிவி பிரகாஷ் இசையமைக்க, கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க ஷூட்டிங்கும் நடந்தது. ஆனால் திடீரென வணங்கான் … Read more