தியேட்டர்ல மட்டுமில்ல… ஓடிடியிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் `வாரிசு’, `துணிவு’?
விஜய் மற்றும் அஜித் நடித்துள்ள ‘வாரிசு’, ‘துணிவு’ படங்கள், திரையரங்கு மட்டுமின்றி ஓடிடி தளத்திலும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11-ம் தேதி ஒன்றாக விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படமும், அஜித்தின் ‘துணிவு’ படமும் வெளியானது. இதில் விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், 9 நாட்களில் 234.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதேநேரத்தில், அஜித்தின் ‘துணிவு’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், 9 நாட்களில் 163.4 … Read more