வாரிசு படத்தில் குஷ்பூவின் காட்சிகள் நீக்கப்பட்டதற்கு இதுதான் உண்மையான காரணமா?
பொங்கல் வாரத்தில் வெளியாகியுள்ள ‘வாரிசு’ படம் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக மாறி இருக்கிறது, ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து கொண்டிருந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அஜித்தின் ‘துணிவு’ படத்தோடு மோதும் வகையில் விஜய்யின் ‘வாரிசு‘ படம் வெளியிடப்பட்டது. இருப்பினும் தமிழகத்தில் ‘துணிவு’ படத்தை காட்டிலும் ‘வாரிசு’ படத்தின் முதல் நாள் கலெக்ஷன் குறைந்த அளவில் தான் இருந்தது குறிப்பிடத்தக்கது. பக்கா குடும்ப கதையம்சத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தில் பல திரை பிரபலங்கள் நடித்து இருக்கின்றனர். அந்த … Read more