AR Murugadoss: ''நான் யூஸ் பண்ணனும்னு வச்சிருந்த கனவு டைட்டில் இது" – பகிர்கிறார் ஏ.ஆர் முருகதாஸ்
‘மான் கராத்தே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் கிரிஸ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய், சித்தி இத்னானி ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம், ‘ரெட்ட தல’. இத்திரைப்படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக திரைக்கு வருகிறது. Retta Thala Team இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட சிறப்பு விருந்தினர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். இந்த நிகழ்வில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசுகையில், “இந்தப் படத்தின் இயக்குநர் … Read more