“படம் எடுத்த பிறகுதான் கல்யாணம் பண்ணிக்கணும்'னு நினைச்சேன்'' – திருமணம் குறித்து அபிஷன் ஜீவிந்த்
`டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் முத்திரைப் பதித்திருந்தார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். கடந்த மே மாதம் வெளியான அப்படம் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது. அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவரின் உதவி இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். `டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் தனது தோழியிடம் இவர் “வருகிற அக்டோபர் மாதம் திருமணம் செய்துக் கொள்கிறாயா?” எனக் கேட்டிருந்தார். இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அந்தக் காணொளியும் இணையத்தில் வைரலாகி … Read more