நெல்சனுடன் தீவிர டிஸ்கஷனில் ரஜினிகாந்த்… ஹாட் தகவல்!

நயன்தாரா, யோகி பாபு நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா டபத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே டார்க் காமெடியில் பட்டையை கிளப்பின. இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள் இதனை தொடர்ந்து அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார் நெல்சன். அந்த வகையில் அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பீஸ்ட். விஜய் பூஜா ஹெக்டே நடிப்பில் … Read more

சுதா கொங்கரா – சூர்யா படத்தைத் தயாரிக்கிறதா `கே.ஜி.எஃப்' படத்தயாரிப்பு நிறுவனம்? ட்விஸ்ட் என்ன?

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. சூர்யாவுக்கும் அது நல்ல கம்பேக்காக இருந்தது. இந்தப் படத்தை முடித்தவுடன், அதன் இந்தி ரீமேக்கை இயக்க ஒப்பந்தமானார், சுதா கொங்கரா. அதனை அபன்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதனை முடித்துவிட்டு, மீண்டும் சூர்யாவை இயக்கவிருப்பதாகவும் அந்தப் படம் ஓர் உண்மை சம்பவத்தை தழுவி இருக்கப்போவதாகவும் இயக்குநர் சுதா கொங்கரா, விகடனுக்கு அளித்தப் பேட்டியில் உறுதிப்படுத்தி இருந்தார். “மீண்டும் சூர்யா படத்தை … Read more

சுதாவின் அடுத்த படம் அறிவிப்பு : கேஜிஎப் நிறுவனத்துடன் இணைகிறார்

இறுதிச்சுற்று, சூரரைப்போற்று படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் சுதா கொங்கரா. அடுத்து ஹிந்தியில் சூரரைப்போற்று படத்தை ரீ-மேக் செய்ய உள்ளார். இந்நிலையில் இவரின் அடுத்த பட அறிவிப்பு வெளி வந்துள்ளது. கேஜிஎப் படங்களின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பேல் பிலிம்ஸ், சுதாவின் அடுத்த படத்தை தயாரிப்பதாக அறிவித்துள்ளது. இதுப்பற்றி அந்நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ‛‛சில உண்மை கதைகள் சொல்லப்பட வேண்டும். எங்களின் அடுத்த படத்தை சுதா இயக்குகிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். எங்களது எல்லா படங்களைப் போன்று … Read more

பிரியங்கா சோப்ரா குழந்தைக்கு பேர் வச்சாச்சு… பேர்ல இவ்ளோ ஸ்பெஷல் இருக்கா!

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார் பிரியங்கா சோப்ரா. பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் பிஸியாக உள்ளார் கடந்த 2018ஆம் ஆண்டு அமெரிக்க பாடகரான நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நிக் ஜோனஸ் பிரியங்கா சோப்ராவை விட 10 வயது சிறியவர் ஆவார். இந்நிலையில் சமீபத்தில் இருவரும் வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆகினர். தங்களின் சமூக வலைதள பக்கங்களின் … Read more

‘கே.ஜி.எஃப்’ படத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த சுதா கொங்கரா – மீண்டும் ஒரு உண்மைக் கதை

நடிகர் யஷ் நடிப்பில் வெளியான ‘கே.ஜி.எஃப்.’ படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், புதிய படம் ஒன்றை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் கடந்த, 2018-ம் ஆண்டு வெளியான ‘கே.ஜி.எஃப். 1’ மாபெரும் வரவேற்பு பெற்றது. இதையடுத்து ‘கே.ஜி.எஃப் 2′. படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. கடந்த 14-ம் தேதி வெளியான இந்தப் படம் எதிர்பார்ப்புகளையும் மீறி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை … Read more

ஜெய் இசை அமைக்க, பெரியப்பா தேவா பாட… உருவானது ஜெயில் குத்து

ஜெய் கொடூர சைக்கோ கில்லராகவும், சுந்தர்.சி அவரை பிடிக்க போராடும் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கும் படம் பட்டாம்பூச்சி. 1980களில் நடக்கும் கதை. அவ்னி டெலி மீடியா சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்கிறார். ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ளனர். பத்ரி இயக்கி உள்ளார். கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய நவநீத் சுந்தர் இசை அமைகிறார். இதற்கு முன் பல சைக்கோ கில்லர் படங்கள் வந்திருந்தாலும் இதில் ஜெய் ஹாலிவுட் படங்களில் வருவது மாதிரியான … Read more

பாலிவுட்டில் களமிறங்கிய ராதிகா சரத்குமார்…! என்னப் படம் தெரியுமா…?

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் பாலிவுட் படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் இணைந்துள்ளார். பாலிவுட்டில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ஸ்ரீராம், இவர் ஜானி கத்தார், ப்த்லாபூர் , அந்தாதுன் போன்ற ஹிட் திரைப்படங்களை இயக்கி உள்ளார். தற்போது இவர் மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த கதை சல்மான் கானுக்காக உருவாக்கப்பட்ட கதையாம் ஆனால் திடீரென அவர் நடிக்க முடியாமல் போனதால் விஜய்சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிம்புவின் நடிப்பில் உருவாகும் … Read more

புகையிலை விளம்பரம் – மன்னிப்புக் கேட்டார் நடிகர் அக்‌ஷய் குமார்

புகையிலை விளம்பரத்தில் நடித்ததற்கு, பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மன்னிப்பு கேட்டுள்ளார். நடிகர் அக்‌ஷய்குமார் விமல் எலைசி என்ற பான் மசாலா புகையிலை விளம்பரத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்பு அவர் புகையிலை தொடர்பான விளம்பரங்களில் நடிக்கமாட்டேன் என தெரிவித்திருந்தார். தற்போது அந்த விளம்பரத்தில் நடித்ததால், முன்பு பேசியதை சுட்டிக்காட்டி, அக்‌ஷய் குமாருக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இதனால், புகையிலை விளம்பரத்திலிருந்து பின்வாங்குவதாக அக்‌ஷய் குமார் அறிவித்துள்ளார். இந்த விளம்பரத்திற்காக, தனக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை, நன்கொடையாக … Read more

5 கோடி மோசடி புகாருக்கும், எனக்கும் சம்பந்தமில்லை : கமிஷனர் அலுவலகத்தில் விமல் விளக்கம்

3 ஆண்டுகளுக்கு முன்பு விமல் நடித்த களவாணி 2ம் பாகம் வெளிவந்தது. இந்த படத்திற்காக விமல் தன்னிடம் 5 கோடி ரூபாய் வரை வாங்கிவிட்டு அதனை திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார் என்று அரசு பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் கோபி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக விமல் நேற்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விளக்க மனு கொடுத்தார். அதில் 5 கோடி மோசடி புகாருக்கும், எனக்கும் … Read more

சிம்புவின் நடிப்பில் உருவாகும் பத்து தல படத்தின் அப்டேட் வெளியிடு…!

சிம்புவின் ‘ பத்து தல ’ படத்தின் படப்பிடிப்பு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. கௌதம் மேனனின் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துவிட்டார் நடிகர் சிம்பு . இதையடுத்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் ‘பத்து தல’ படத்தில் நடிக்கவுள்ளார். கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் சிம்புடன் இணைந்து கௌதம் கார்த்திக்கும் நடிக்கிறார்.இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். இவர்களுடன் டீஜே … Read more