வில்லனாக மாறிய ஜெய்…!எந்த ஹீரோ படத்தில் தெரியுமா?

பட்டாம்பூச்சி 1980களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதை. அவனி டெலி மீடியா சார்பாக திருமதி. குஷ்பூ சுந்தர் தயாரிக்க சுந்தர்சி கதாநாயகனாகவும், முதன்முறையாக ஜெய் வில்லனாகவும் நடித்துள்ள படம் இது . ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி , பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பத்ரி . கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய நவநீத் சுந்தர் இசைஅமைகிறார் . எடிட்டிங் பணிகளை பென்னிஆலிவர் மேற்கொள்கிறார் . ,சண்டைப்பயிற்சி ராஜசேகர்,திரைக்கதை நரு. நாராயணன், மகா … Read more

52 உதவி இயக்குனர்களுக்கு படவாய்ப்பு பெற்றுத் தரும் இயக்குனர்கள் சங்கம்

புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு இயக்குனர் சங்கத்தின் நிர்வாகிகள் விறுவிறுப்பாக தங்கள் பணிகளை தொடங்கி உள்னனர். சங்கத்தில் உறுப்பினராக உள்ள துணை, இணை இயக்குனர்களில் திறமையானவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு படம் இயக்கும் வாய்ப்பு பெற்றுத் தருவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் முதல்கட்டமாக தற்போது பெங்களூருவைச் சேர்ந்த இனோவேட்டிவ் பிலிம் அகாடமியுடன் இணைந்து 52 பேரை இயக்குனர்களாக அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான அறிமுக விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் இயக்குனர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்மணி … Read more

நடிகர் பரத்தின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் அப்டேட் வெளியிடு…!

நடிகர்பரத்தின் 50வது ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பரத் . பிசியான நடிகராக இருக்கும் அவர், தனது 50வது படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் ஆர்.பி.பாலா இந்த படத்தை இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே மலையாளத்தில் புலி முருகன் , லூசிபர், குரூப், சல்யூட் ஆகிய படங்களுக்கு டயலாக் ரைட்டராக பணியாற்றியுள்ளார். பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தைகலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். கணவண் கேட்ட ஒற்றை வார்த்தையால் … Read more

"படம் தோல்விக்கு பின்பும் சம்பளத்தை உயர்த்திய நடிகர்" – தயாரிப்பாளர் கே.ராஜன் தாக்கு

தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்களின் நிலை மோசமாக உள்ளது என தயாரிப்பாளர் கே.ராஜன் கூறியுள்ளார் குங்குமபூவும் கொஞ்சும் புறாவும் படத்தை இயக்கிய ராஜ்மோகன் இயக்கத்தில்,  அதர்வாவின் கௌரவ தோற்றத்தில் உருவாகியுள்ள அட்ரஸ் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் கே.ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய கே,ராஜன்,  தயாரிப்பாளர்களின் நிலை தற்போது மோசமாக உள்ளது. 5 கோடி ரூபாய் செலவு செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு இறுதி நேரத்தில் … Read more

விஜய்யுடன் நடிக்க மறுத்த பிரபல முன்னணி ஹீரோ ? மிஸ் பண்ணிட்டாரே..!

விஜய் பீஸ்ட் படத்தைத்தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்துவருகிறார். சில நாட்களுக்கு முன்பு தான் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடிக்க தமன் இசையமைக்கிறார். இப்படம் அதிரடி ஆக்க்ஷன் படமாக இல்லாமல் துள்ளாத மனமும் துள்ளும் படத்தைப்போல எமோஷ்னல் கலந்த படமாக இருக்கும் என பேசப்பட்டு வருகின்றது. எனவே ரசிகர்கள் பல வருடம் கழித்து விஜய்யை புது அவதாரத்தில் பார்க்கப்போகின்றோம் என்று ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். தனுஷால் மாட்டிக்கொண்ட … Read more

எப்பவும் இப்படியே இருங்க: திடீரென ஐஸ்வர்யாவை பாராட்டி தள்ளும் ரசிகர்கள்.!

தனுஷுடனான பிரிவிற்கு பின்னர் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் . தினமும் ஏதாவது ஒரு பதிவு பகிர்ந்து டிரெண்டிங்கில் இடம்பெறும் ஐஸ்வர்யா, அண்மையில் இசைஞானி இளையராஜாவை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் படு வேகமாக வைரலானது. இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் … Read more

தனுஷால் மாட்டிக்கொண்ட பிரபல நடிகை..!அதுக்கு அவங்க என்ன பண்ணுவாங்க ?

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் வாத்தி படத்தில் நடித்து வருகின்றார். இதுதவிர செல்வராகவனின் நானே வருவேன் , மித்ரன் ஜவஹர் இயக்கும் திருசிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் திருச்சிற்றம்பலம் படத்தின் அறிவிப்பு வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆனது. எனவே படக்குழுவிடம் தனுஷ் ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்டு வருகின்றனர். வேட்டை மன்னன் ட்ராப் ஆகவில்லை..ட்விஸ்ட் வைக்கும் … Read more

"ஹீரோயின் சப்ஜெக்ட் கதைகள் பண்ண தயக்கம் இருக்கு. ஏன்னா…"- பிரியா பவானி சங்கர் Exclusive

அதர்வாவுடன் `குருதி ஆட்டம்’, சிம்புவுடன் `பத்து தல’, அருண் விஜய்யுடன் `யானை’ என நிறைய படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் தற்போது அசோக் செல்வனுடன் `ஹாஸ்டல்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் பேட்டியில் அந்தப் படம் குறித்தும் தன் கரியர் குறித்தும் பேசியிருக்கிறார். ‘ஹாஸ்டல்’ படத்தோட கதை உங்ககிட்ட எப்படி வந்தது? “மலையாளத்துல வெளியான ‘அடி கப்யாரே கூட்டாமணி’ (Adi Kapyare Kootamani) படத்தோட ரீமேக்தான் ‘ஹாஸ்டல்’. எப்போவும் மலையாள சினிமாவுடைய மீட்டர் மற்றும் ஹ்யூமர் … Read more

குறைபிரசவம் கருத்து : மன்னிப்பு கேட்டார் பாக்யராஜ்

சென்னை : குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என பேசிய தன் பேச்சுக்கு பாக்யராஜ் மன்னிப்பு கோரியுள்ளார். தமிழக பா.ஜ., சார்பில் நடந்த நுால் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் பேசும் போது, 'மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்' எனக் கூறினார். இவரது பேச்சு சர்ச்சையான நிலையில், தன் பேச்சுக்கு பாக்யராஜ் மன்னிப்பு கோரியுள்ளார். அவர் அளித்த பேட்டி: நான் பங்கேற்ற நிகழ்ச்சியில் 'குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்' என நான் கூறிய வார்த்தை தவறான அர்த்தத்தை … Read more

ஐஸ்வர்யா கொடுத்த அழுத்தம் ? வேறு வழியின்றி ஒப்புக்கொண்ட ரஜினி..!

ரஜினியின் படங்கள் சமீபகாலமாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. குறிப்பாக அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. மேலும் இனி ரஜினி படங்களில் நடிப்பது சந்தேகம் தான் என சிலர் பேசிவந்தனர். இதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் ரஜினி தன் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். யாரும் எதிர்பார்க்காத வகையில் ரஜினி இளம் இயக்குனரான நெல்சன் உடன் கைகோர்த்தார். இதன் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. வேட்டை மன்னன் ட்ராப் ஆகவில்லை..ட்விஸ்ட் வைக்கும் … Read more