தன்னை தத்தெடுத்து வளர்க்கிறார்காளா…? மனம் உடைந்துபோன நடிகை சாய்பல்லவி…!

பிரேமம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவிநடிப்பு, நடனம் என அனைத்திலும் மிகச் சிறந்து விளங்கும் சாய்பல்லவி தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உள்ளார்இந்த நிலையில் சாய்பல்லவி தனது பெற்றோரிடம் கேட்ட கேள்வி அவர்களை அதிர்ச்சி அடைய செய்தது என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து திரை துறையில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி .அதற்கு முன்பாகவே தாம் தூம் … Read more

Vijay: 'பீஸ்ட்' படம் சொதப்பியதுக்கான காரணம் இதுதான்.. வெளியான பகீர் தகவல்.!

நெல்சன் இயக்கிய டாக்டர் படம் வெளியாவதற்கு முன்பே பீஸ்ட் படத்தை பற்றிய அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் மிகப்பெரிய ஹிட்டடித்ததால் ரசிகர்கள் மத்தியில் ‘பீஸ்ட்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் கடந்த வாரம் புதன்கிழமை வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் … Read more

பிட்டு பட நடிகர் என்ற ப்ளூ சட்டை மாறன்..விளாசும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமா படங்களை கடுமையாக விமர்சித்து அதன் மூலம் பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். குறிப்பாக பெரிய ஹீரோ படங்களை கடுமையாக விமர்சித்து ரசிகர்கள் பலரின் வெறுப்பை சம்பாதித்து வருகின்றார். இவரின் விமர்சனத்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றார் மாறன். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைபடாது தொடர்ந்து தன் வேலைகளை செய்து வருகின்றார்.இந்தாண்டு அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தை மிகவும் மோசமாக விமர்சத்தார். குட் நியூஸ் சொன்ன தனுஷ் …குஷியில் ரசிகர்கள்..! இதன்முலம் இதுவரை ரசிகர்களின் வெறுப்பை … Read more

KGF 2: "அதிராவுக்கு டப்பிங் பேச ரொம்பக் கஷ்டப்பட்டேன்! ஏன்னா…"- டப்பிங் ஆர்டிஸ்ட் ஶ்ரீனிவாசன்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பேன் இந்தியா படமாக தமிழ் டப்பிங்கில் அதிரி புதிரியாக ஓடிக் கொண்டிருக்கிறது ‘கே.ஜி.எஃப் 2’. இந்தப் படத்தில் வில்லன் அதிரா கேரக்டரில் சஞ்சய் தத் நடித்திருந்தார். இந்த கேரக்டரின் தமிழ் டப்பிங்கை, டப்பிங் ஆர்டிஸ்ட் ஶ்ரீனிவாச மூர்த்தி செய்திருக்கிறார். அந்த டப்பிங் அனுபவம் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். “தியேட்டர்ல ‘கே.ஜி.எஃப் 2’ வெற்றிகரமா ஓடிக்கிட்டு இருக்கு. படம் பார்க்க தியேட்டருக்கு போனா ஒரே கூட்டமா இருக்கு. வாசல்ல ஆர்வமாக நிக்கற … Read more

குட் நியூஸ் சொன்ன தனுஷ் …குஷியில் ரசிகர்கள்..!

தனுஷ் நடிப்பில் கடைசியாக திரையில் வெளியான திரைப்படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கிய இப்படம் கடந்தாண்டு திரையில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. அதன் பின் தனுஷ் நடித்த மூன்று படங்கள் OTT யில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்ப்பை பெற தவறியது. ஜகமே தந்திரம், அத்ராங்கி ரே , மாறன் ஆகிய படங்கள் OTT யில் வெளியாகி தோல்விகளை சந்தித்தன. இதைத்தொடர்ந்து தனுஷ் தற்போது வாத்தி , நானே வருவேன் , திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் … Read more

'தலைவர் 169' படத்திற்காக ரஜினி செய்த அதிரடி மாற்றம்: ஆடிப்போன நெல்சன்.!

கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது ரஜினியின் ‘ தலைவர் 169 ‘ பட இயக்குனர் யார் என்பதே. விஜய்யின் ‘ பீஸ்ட் ‘ அடம் வெளியாவதற்கு முன்பாகவே ரஜினியை இயக்கும் வாய்ப்பை கைப்பற்றினார் நெல்சன். இந்நிலையில் கடந்த வாரம் வெளியான ‘பீஸ்ட்’ படத்தை பார்த்த ரசிகர்கள் பலவிதமான கமெண்ட்களை சோசியல் மீடியாவில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள பீஸ்ட் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு … Read more

இந்தியாவிலே முதன்முறை: சிவகார்த்திகேயனின் 'அயலான்' படத்தின் மாஸ் அப்டேட்..!

சிவகார்த்திகேயன் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு மத்தியில் வெளியான படம் ‘டாக்டர்’. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இந்தப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கொரோனா அச்சுறுத்தலை எல்லாம் மீறி இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. இந்தப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டான், அயலான் படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர். ‘இன்று நேற்று நாளை’ திரைப்பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக … Read more

டில்லி பைல்ஸ் படத்தில் தமிழ்நாட்டு உண்மைகளும் இருக்கும்: இயக்குனர் தகவல்

இந்தியாவையே பரபரப்புக்கு உள்ளாக்கிய காஷ்மீர் பைல்ஸ் படத்தை இயக்கிய விவேக் அக்னிஹோத்ரி அடுத்து டில்லி பைல்ஸ் என்ற தலைப்பில் படம் இயக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். இந்த படத்தில் அவர் தமிழ்நாடு பற்றிய உண்மைகளும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: டில்லி பைல்ஸ் கதையில் முகலாயர்கள் ஆட்சி தொடங்கி ஆங்கிலேயர் ஆட்சி வரை டில்லியை எப்படியெல்லாம் அழித்தார்கள் என்பது குறித்து படத்தின் கதைக்களம் அமையும். பெரிய அளவிலான இந்து நாகரீகம் எப்போதும் … Read more

சுதந்திர தினத்தில் டி.வியில் ஒளிபரப்பாகும் கோப்ரா?

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து அடுத்து இயக்கி உள்ள படம் கோப்ரா. இதில் விக்ரம் பத்துக்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். கொரோனா உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் தாமதமாகி வந்த இந்தப் படம் வருகிறது 26ம் தேதி தியேட்டர்களில் … Read more

அந்த உயரிய விருதா? அல்லது எம்பி பதவிக்கு குறியா? இளையராஜாவை சாடிய பிரபல இசையமைப்பாளர்!

BLUEKRAFT DIGITAL FOUNDATION என்ற அமைப்பு அம்பேத்கரும், மோடியும் என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்திற்கு இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில் பிரதமர் மோடியின் திட்டங்களை பாராட்டியிருந்தார் இளையராஜா. அதோடு அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்ட இளையராஜா, அம்பேத்கர் இருந்திருந்தால் மோடியை பார்த்து பெருமைப்பட்டிருப்பார் என புகழ்ந்திருந்தார். இளையராஜா இப்படி எழுதியிருந்ததுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால் எனக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது, என் எண்ணத்தில் உள்ளதை எழுதினேன் என முற்றுப்புள்ளி வைத்தார் இளையராஜா. … Read more