எஸ்கே 20 பட தயாரிப்பாளர் திடீர் மரணம்… சிவகார்த்திகேயன் இரங்கல்!

தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வந்தவர் நாராயண் தாஸ் நரங். முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை தயாரித்துள்ளார். 1980களில் ஃபினான்ஷியராக தனது கெரியரை தொடங்கினார். 40 ஆண்டுகளாக 650க்கும் மேற்பட்ட படங்களுக்கு பைனான்ஸ் செய்துள்ளார் நாராயண் தாஸ் நரங். நாராயண் தாஸ் நரங் ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான மல்டிபிளக்ஸ் குழுமத்தின் தலைவராகவும், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும் இருந்துள்ளார். நான் முதன் முதலில் உடலுறவு கொண்டது அவருடன் தான்… மனம் திறந்த பிரபல … Read more

நாளை ஓடிடியில் வெளியாகும் பா.ரஞ்சித்தின் ‘குதிரைவால்’

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள ‘குதிரைவால்’ ஓடிடியில் நாளை வெளியாகிறது. நடிகர் கலையரசன் – அஞ்சலி பாட்டில் நடிப்பில் மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷாம் சுந்தர் இயக்கிய ‘குதிரைவால்’ கடந்த மார்ச் 18 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.‘பரியேறும் பெருமாள்’, ‘மூன்றாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘ரைட்டர்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் ‘குதிரைவால்’ படத்தினை யாழி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருந்தார். ’தூக்கத்திலிருந்து விழிக்கும் ஒருவன், திடீரென்று தனக்கு … Read more

சபரிமலையில் திலீப் வழிபாடு

மலையாள முன்னணி நடிகரான திலீப் மீது பிரபல நடிகையை காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு மற்றும் விசாரணை அதிகாரியை கொலை செய்ய திட்டமிட்ட வழக்கு என இரண்டு பெரிய கிரிமினல் வழக்கு நடந்து வருகிறது. திலீப்புக்கு எதிரான வலுவான ஆதாரங்களை போலீசார் திரட்டி உள்ளனர். விரைவில் நடிகை கடத்தல் வழக்கு முடிவடைய இருக்கிறது. இதில் திலீப்புக்கு எப்படியும் தண்டனை கிடைக்கும் என்று சட்ட நிபுணர்கள் கருதுகிறார்கள். இந்த நிலையில் திலீப் திடீரென்று நேற்று சபரிமலைக்கு சென்று … Read more

விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்த சமந்தா…! எதற்கு தெரியுமா…?

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா புதிய படத்திற்காககூட்டணி அமைக்கிறார். இந்தப் படத்தை சிவ நிர்வாணா இயக்குகிறார். இராணுவ பின்னணியில் அமைக்கப்பட்ட காதல் கதைக்களம் என்று கூறப்படுகிறது.விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இருவரும் ஜோடி சேர இருப்பதாக செய்திகள் வெளியான உடனே படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. Dhanush:மீண்டும் லீக்கான தனுஷ், நித்யா மேனன் வீடியோவால் பரபரப்பு படத்தின் கதை இருவருக்கும் பிடித்திருந்ததால் உடனடியாக … Read more

தமிழில் வெளியாகும் பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா’

நடிகர் பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா’ திரைப்படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது. பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ‘அகண்டா’ உலகம் முழுக்க வசூலை குவித்தது. கொரோனா சூழலிலும் ஆந்திரா, தெலங்கானாவில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாய் தெறிக்கவிட்டு மாஸ் காட்டியது. இதுவரை ரூ.200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது என்று சொல்லப்படுகிறது. போயபதி சீனு இப்படத்தினை இயக்கியிருந்தார். ஏற்கனவே, ’லெஜெண்ட்’, ‘சிம்ஹா’ உள்ளிட்டப் படங்களில் இணைந்த போயபதி சீனு-பாலகிருஷ்ணா கூட்டணி மூன்றாவது முறையும் ஹாட்ரிக் வெற்றி கொடுத்து … Read more

ரஜினியை இயக்குவது உறுதி : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நெல்சன்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தையே அளித்தது. பீஸ்ட் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் அதிகமாக வந்த நிலையில், பீஸ்ட் படத்தை சமீபத்தில் பார்த்த ரஜினி படம் திருப்த்தி அளிக்கவில்லை என கூறியதாக தகவல் வெளியானது . இதனால் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கவில்லை எனவும் வதந்திகள் வெளியாகின. இந்நிலையில் அடுத்ததாக ரஜினியை தான் இயக்கப் போவதை உறுதிப்படுத்தும் விதமாக நெல்சன் … Read more

தனுஷ் இப்படி செய்யலாமா ? வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் தனி இடத்தை பிடித்துள்ளார் தனுஷ் . தன்னால் கிளாஸான படங்களிலும் நடிக்கமுடியும் அதே சமயத்தில் மாஸான படங்களிலும் நடிக்கமுடியும் என நிரூபித்தவர் தனுஷ். தமிழ் சினிமாவையும் தாண்டி பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று வெற்றி கண்டுள்ளார் தனுஷ். நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், இயக்குனர், பாடலாசிரியர், கதாசிரியர் என பன்முகத்திறன் கொண்டவராக கலக்கிவருகிறார். இத்தனை சிறப்பு பெற்ற தனுஷ் சமீபகாலமாக வெற்றி படத்திற்காக போராடி வருகின்றார். தனுஷை நம்பியிருக்கும் அவர்கள்..! காப்பாற்றுவாரா தனுஷ் … Read more

திருமண கோலத்தில் வீஜே தீபிகா – சரவண விக்ரமின் போட்டோஷூட்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கணவன் மனைவியாக நடித்து பிரபலமான ஜோடி வீஜே தீபிகா – சரவண விக்ரம். இவர்களது கெமிஸ்ட்ரி ஆன் ஸ்கிரீனில் அந்த அளவுக்கு சிறப்பாக இருந்ததோடு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. திரையை தாண்டி நிஜ வாழ்க்கையிலுமே இருவரும் நெருங்கிய நண்பர்களாக வலம் வரவே, தீபிகாவும் சரவணனும் காதலிப்பதாக செய்திகளும் பரவியது. இதற்கு பலமுறை 'இல்லை, நாங்கள் நல்ல நண்பர்கள்' என இருவருமே சேர்ந்து விளக்கமளித்துள்ளனர். எனினும், இன்றளவும் நெருங்கிய நட்பிலேயே … Read more

ரஜினி எடுக்கும் மெஹா ரிஸ்க்: தலைவருக்கு இதெல்லாம் சாதராணம்ப்பா.!

‘மாஸ்டர்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்தார் விஜய். நெல்சன் இயக்கிய டாக்டர் படம் வெளியாவதற்கு முன்பே பீஸ்ட் படத்தை பற்றிய அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் மிகப்பெரிய ஹிட்டடித்ததால் ரசிகர்கள் மத்தியில் ‘பீஸ்ட்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள பீஸ்ட் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் யோகி … Read more

KGF 2: "மக்களுக்குப் பிடிச்ச படத்தை போடலைனா தியேட்டருக்கு வரமாட்டாங்க" – விநியோகஸ்தர் S.R.பிரபு

‘கே.ஜி.எஃப்2’ படத்திற்கு கிடைத்து வரும் அமோக வரவேற்பினால் மகிழ்ச்சியில் இருக்கிறார் அதனை வெளியிட்டிருக்கும் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் S.R. பிரபு. ” ‘கே.ஜி.எஃப். டீம் ரொம்ப ஹேப்பியா இருக்காங்க. ரிலீஸுக்கு பிறகும் கிடைச்ச வரவேற்பு சந்தோஷமா இருக்கு. யஷ்கிட்ட பேசினேன். தமிழ்நாட்டுல இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைச்சதுல சந்தோஷப்பட்டார். பிரஷாந்த் நீல் கூட, என்னை பாராட்டினார். மாறிமாறி நன்றி சொல்லிக்கிட்டோம்.” – பூரிக்கிறார் S.R. பிரபு. எஸ்.ஆர்.பிரபு ‘கே.ஜி.எஃப்2’ படத்திற்கு வரவேற்பு கிடைத்தும், தியேட்டர்கள் அதிகப்படுத்தப் படாமல் இருக்காங்கனு … Read more