ஆலியா பட்டின் ஆடை தயாரிக்க இவ்வளவு நேரமா? இத்தனை வேலைப்பாடுகளா?

ஆலியா பட் திருமண நிகழ்வான மெஹந்தி நிகழ்ச்சியில் அணிந்திருந்த லெஹங்கா குறித்து விளக்கி வாய்பிளக்க வைத்திருக்கிறார் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனீஷ் மல்ஹோத்ரா. பாலிவுட் நட்சத்திரங்களான ஆலியா – ரன்பீர் திருமணம் ஏப்ரல் 14ஆம் தேதி நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் மும்பையில் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு அவர்களுடைய மெஹந்தி நிகழ்ச்சி புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதில் அவர் அணிந்திருந்த அழகிய பிங்க் நிற லெஹங்காவை பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனீஷ் மல்ஹோத்ரா தயாரித்திருந்தார். … Read more

அம்மன் வேடத்தில் பிந்து மாதவி

கே.ஆர்.விஜயா, ரம்யா கிருஷ்ணன், மீனா, சவுந்தர்யா உள்ளிட்ட பல நடிகைகள் அம்மன் வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர்கள். இவர்களுக்கு அம்மன் வேடமும் அழகாக பொருந்தும். அந்த வரிசையில் தற்போது பிந்து மாதவியும் நாகா என்ற படத்தில் அம்மன் வேடமணிந்து நடிக்கிறார். இதுபற்றிய விபரம் வருமாறு: எம்.எஸ்.மூவீஸ் பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் நாகா. இந்த படத்தில் பிந்து மாதவியும், ரைசா வில்சனும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர ஶ்ரீகாந்த், கருணாகரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். விஷால் சந்திரசேகர் இசை … Read more

மீண்டும் உருவெடுக்கும் கேஜிஎஃப் 3 …! படத்தின் அப்டேட் வெளியிடு…!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் கேஜிஎப். யாஷ் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அதன் 2-ம் பாகத்துக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு, அதனை பூர்த்தி செய்யும் வகையில் வந்த படம் தான் கே.ஜி.எஃப் 2. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்திருந்த இப்படத்தை கடந்த ஏப்ரல் 14-ந் தேதி உலகமெங்கும் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிட்டனர்.இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக மிரட்டியிருக்கிறார். … Read more

‘இளையராஜாவிற்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும்’ – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

இளையராஜாவிற்கு எம்.பி பதவி கொடுத்து அடக்கிவிட வேண்டாம் என்றும், பாரத ரத்னா கொடுத்து கௌரவிக்கப்பட வேண்டும் என்றும், இதுகுறித்து தேவைப்பட்டால் பாஜக தலைமைக்கு கடிதம் எழுத, தமிழக பாஜக தயாராக உள்ளது எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, துப்புரவ பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுடன் அமர்ந்து சம்பந்தி போஜனம் அருந்தும் நிகழ்ச்சி பாஜக சார்பில் நடத்தப்பட்டது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக மேலிட இணை பொறுப்பாளர் … Read more

நடிகைகள் மது விளம்பரத்தில் நடிப்பதில் தவறில்லை : சொல்கிறார் பாயல் ராஜ்புட்

தமிழில் கோல்மால், இருவர் உள்ளம் படங்களில் நடித்தவர் பாயல் ராஜ்புட். தெலுங்கில் ஆர்எக்ஸ் படத்தில் அறிமுகமாகி அங்கு ஏராளமான படங்களில நடித்தார். சமூக வலைத்தளத்தில் பிசியாக இருக்கும் பாயல் ராஜ்புட் நடிகைகள் மது விளம்பரத்தில் நடிப்பது தவறில்லை என்றும், பெண்கள் பொழுதுபோக்கிற்காக குடிக்கிறார்கள் என்றும் கூறி இருக்கிறார். இது வைரலாகி இருக்கிறது. இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: நடிகைகள் மதுபான பிராண்டின் போஸ்டர் அல்லது விளம்பரத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடும்போது பழமைவாதிகள் அவர்களை கடுமையாக விமர்சிக்கிறார்கள். … Read more

கணவருடன் பீச்சில் ஈஸ்டரை கொண்டாடிய பிரபல நடிகை… 'அவரை' பற்றி விசாரித்த ரசிகாஸ்!

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. ஹாலிவுட்டிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ள பிரியங்கா சோப்ரா அமெரிக்க சீரிஸ்களில் நடித்து வருகிறார். பிரியங்கா சோப்ரா தனது காதலரான நிக் ஜோனஸை கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அமெரிக்கா பாடகரான நிக் ஜோனஸ் பிரியங்கா சோப்ராவை விட 10 வயது சிறியவர் ஆவார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருவரும் வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தைக்கு பெற்றோராயினர். இந்நிலையில் பிரியங்கா சோப்ரா தனது கணவருடன் ஈஸ்டர் பண்டிகையை … Read more

“என் முதல் சம்பளம் இதுதான்… "- நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த நடிகை சமந்தா!

இன்று டோலிவுட், கோலிவுட் என்று கலக்கி வருபவர் சமந்தா. இவர் தன் திரைப்பயணத்தை 2010-ல் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு வெர்சனான ‘யே மாயா ச்சேசவே (Ye Maaya Chesave) என்ற படத்திலிருந்து தொடங்கியவர். 2014-ல் விஜய்யுடன் நடித்த ‘கத்தி’ படம் தமிழ் திரையுலகில் இவருக்கு நல்ல வரவேற்பைத் தந்தது. அதன் பின் பல படங்களில் நடித்த சமந்தா தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ட்ரெண்டிங் ஸ்டார் ஆகிவிட்டார். அண்மையில் … Read more

‘அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டீர்கள்‘ – சிம்புவை பாராட்டிய பிரபல தெலுங்கு நடிகர்

நடிகர் சிலம்பரசன் அற்புதமான பாடகர் என பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி தெரிவித்துள்ளார். பிரபல தமிழ் இயக்குநரான லிங்குசாமி, தற்போது இயக்கி வரும் படம் ‘தி வாரியர்’. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகும் இந்தப் திரைப்படத்தில், பிரபல தெலுங்கு நடிகரான ராம் பொத்தினேனி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். நடிகர் ஆதி வில்லனாக நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில், அக்ஷரா கௌடா, பாராதிராஜா, நதியா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய … Read more

விக்னேஷ் சிவன், நயன்தாரா – வேலைக்கு நடுவுல கொஞ்சம் காதல்

தமிழ்த் திரையுலகத்தின் முக்கியமான காதல் ஜோடியாக கடந்த சில வருடங்களாக இருப்பவர்கள் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன். இருவருமே தற்போது மிகவும் பிஸியாக இருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்பவர்கள் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக எங்கும் செல்லவில்லை. விக்னேஷ் சிவன் தற்போது 'காத்து வாக்குல ரெண்டு காதல்' பட வேலைகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார். அந்த வேலைக்கு நடுவிலும் நயன்தாராவைக் காதலிக்கும் வேலையை மறக்காமல் செய்து வருகிறார். கொஞ்சம் இடைவெளிக்குப் … Read more

கர்ப்பிணி செய்ற வேலையா இது?: கார்த்தி ஹீரோயினால் பதறிய ரசிகர்கள்

உதயன் படம் மூலம் கோலிவுட் வந்தவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரணிதா . கார்த்தியின் சகுனி படத்தில் ஸ்ரீதேவி எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். பின்னர் சூர்யாவின் மாஸ் படத்திலும் நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரணிதா ஹங்காமா 2 படம் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார். இந்நிலையில் தன் காதலரான தொழில் அதிபர் நிதின் ராஜுவை கடந்த 2021ம் ஆண்டு ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை … Read more