"கில்லிக்கு முன்னாடியே விஜய் சார்கூட நடிச்சிருக்கேன்; அந்தப் படத்துல…" – ஜெனிஃபர் #18yearsofGhilli

எப்போது பார்த்தாலும் சலிக்காத திரைப்படங்கள் வரிசையில் `கில்லி’ படத்திற்கும் இடம் உண்டு. கில்லி வெளியாகி 18 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் தங்கையாக தனது எதார்த்தமாய் நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பார் ஜெனிஃபர். ‘கில்லி’ ஜெனிஃபர் என்பதே இவரது அடையாளமாய் மாறிவிட்டது என்றே சொல்லலாம். அவரிடம் கில்லி பட அனுபவம் குறித்துப் பேசினோம். ‘கில்லி’ ஜெனிஃபர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் மீடியாவில் நடிச்சிட்டு இருக்கேன். என் ஒரு வயதிலேயே நடிக்க வந்திட்டதால … Read more

இளையராஜா கருத்துக்கு பதிலடியா? – இன்ஸ்டாவில் என்ன பதிவிட்டார் யுவன் சங்கர் ராஜா

பிரபல இசையமைப்பாளரான இளையராஜா எழுதிய கருத்து சர்ச்சையான நிலையில், அவரது மகனும், முன்னணி இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது. ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சீர்திருத்தவாதிகளின் கருத்துகளும், செயல்பாட்டாளர்களின் அமலாக்கமும் என்ற தலைப்பில், புத்தகத்தின் முன்னுரையில் இசையமைப்பாளர் இளையராஜா, “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் … Read more

மிர்னா நடிக்கும் புர்கா : சர்வதேச திரைப்படவிழாவில் போட்டி

முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து பள்ளி கல்லூரிக்கு வருவது சர்ச்சையாகி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் புர்கா என்ற படத்தில் முஸ்லிம் பெண்ணாக நடித்துள்ளார் மிர்னா. இந்த படத்தில் கலையரசன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ஐரா, மா மற்றும் பிளட்மணி படங்களை இயக்கிய சர்ஜுன் கே.எம்.இயக்கி உள்ளார். எஸ்கேஎல்எஸ் கேலக்ஸி மால் புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் ஸ்டோரிஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளது. முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை கதை களமாக கொண்டு படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் … Read more

பிரசாந்த் நீலின் வெற்றியால் தூக்கத்தை இழந்த பிரபல நடிகர்…!

ஊடங்கங்கள் முழுவதும் ஒலிக்கும் ஒரு படத்தின் பெயர் எதுவென்றால் அது கேஜிஎஃப்2தான், இந்த படம் எதிர்பார்த்ததையும் மீறி அதிகப்படியான வெற்றியை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கின்றது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கேஜிஎஃப்-2 தனது வெற்றிக்கொடியை நாட்டியிருக்கிறது என்றும் கூறலாம். கேஜிஎஃப் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை விட இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழில் எதிர்பார்த்த நட்சத்திரங்களின் படங்கள் ரசிகர்களுக்கு திருப்தியளிக்காத நிலையில் மாற்று மொழி படமானது இது திருப்தியை அளித்து இருக்கிறது. நடிகை … Read more

'பாலிவுட் பாக்ஸ் ஆஃபிஸை' அதிரவைத்த ‘கே.ஜி.எஃப். 2’ வசூல் – ஒரு நாள் 'கலெக்சன்' எவ்வளவு?

நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான ‘கே.ஜி.எஃப். 2’ படம் மாபெரும் சாதனை படைத்து வரும்நிலையில், பாலிவுட்டில் மேலும் ஒரு சாதனை புரிந்துள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘கே.ஜி.எஃப். 1’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, ‘கே.ஜி.எஃப். 2’ படத்திற்கு இந்திய முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 14-ம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘கே.ஜி.எஃப். 2’ படம் வெளியானது. ரசிகர்கள் … Read more

ரூ.200 கோடி வசூலைக் கடந்த 'பீஸ்ட்'

நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'பீஸ்ட்'. இப்படத்தின் வசூல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் சமூக வலைத்தளங்களில் சிலர் படத்தின் வசூல் பற்றி படம் வெளியான நாளிலிருந்தே வெளியிட்டு வருகிறார்கள். முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் 50 கோடி வசூலைக் கடந்த 'பீஸ்ட்' படம் இரண்டே நாளில் 100 கோடி வசூலைக் கடந்ததாகச் சொன்னார்கள். இப்போது முதல் வார … Read more

கன்னடத்தில் களமிறங்கும் நடிகர் சந்தானம்…! என்னப்படம் தெரியுமா…?

நடிகர் சந்தானம் கன்னடத்தில் கதாநாயகனாக அறிமுகமாக இருப்பதாகக் கூறப்டுடுகிறது.காமெடி நடிகராக கலக்கி வந்த சந்தானம் தற்போது கதாநாயகனாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார். தற்போதுதெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன ஏஜென்ட் ஸ்ரீனிவாச ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக் ஆன ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. அதையடுத்து கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் என்பவர் இயக்கத்தில் சந்தானம் நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. அந்தப் படத்தை பார்ஜுன் … Read more

KGF -2 : கிரீன் சிக்னல் தந்ததா ரெட் ஜெயன்ட் ?! படத்துக்கு கூடுதல் காட்சிகள் கிடைத்த பின்னணி இதுதான்!

கடந்த வாரம் விஜய் நடித்த பீஸ்ட் மற்றும் யஷ் நடித்த கே.ஜி.எஃப் 2 படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகின. அந்தப் படங்களைத் தொடர்புபடுத்தி, கடந்த சில தினங்களாக கோலிவுட்டில் பல தகவல்கள் வலம் வருகின்றன. ‘சரியாகப் போகாத ‘பீஸ்ட்’ படத்துக்காக சினிமா ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்ற கே.ஜி.எஃப் 2 படத்துக்குத் தியேட்டர்கள் கிடைக்கவிடாமல் தடுக்கப் படுகிறது’ என்பதுதான் அந்த தகவல். அதாவது வசூலைக் குவிக்கும் ‘கே.ஜி.எஃப் 2 படத்தைத் திரையிட விரும்பிய தியேட்டர் உரிமையாளர்களுக்கு, ‘அப்படியெல்லாம் … Read more

மீண்டும் தமிழில் நஸ்ரியா! `அடடே சுந்தரா’ படத்தின் டீசர், ரிலீஸ் தேதிகள் அறிவிப்பு #Nani28

நானி மற்றும் நஸ்ரியா நடித்துள்ள `அடடே சுந்தரா’ திரைப்படத்தின் டீசர் 20-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி குறித்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. `நான் ஈ’ திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகம் தாண்டியும் பிரபலமடைந்தவர் நடிகர் நானி. அதன்பிறகு அவர் நடித்த பல திரைப்படங்களும் டோலிவுட் தாண்டியும் பிரபலமானது. சமீபத்தில் அவர் நடித்த கேங்க்ஸ்டர், ஷாம் சிங்காராய் திரைப்படங்களின் வெற்றியும் விமர்சனங்களும் நானிக்கான பிற மொழி ரசிகர்களுக்கான சாட்சி. அந்தப் படத்தை தொடர்ந்து, … Read more

அந்த இடத்தில் என்ன தழும்பு பிரபல நடிகையிடம் எடக்குமடக்கான கேள்வி கேட்ட ரசிகர்கள்…!

நடிகை நந்திதா ஸ்வேதா, ரசிர்களுடன் கலந்துரையாடிய போது, வரம்பு மீறிய ரசிகர் ஒருவர், நந்திதாவின் புகைப்படத்தை பதிவிட்டு ஏடாகூட கேள்வி கேட்டுள்ளார்.நடிகை நந்திதா தமிழ், கன்னடம்,தெலுங்கு ஆகிய மொழிகளில் முக்கியமான நடிகையாக நிகழ்ந்து வருகிறார். ஐபிசி 376, இடம் பொருள் ஏவல், வணங்காமுடி ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படத்தில் தினேஷூக்கு ஜோடியாக நடித்திருப்பார் நந்திதா ஸ்வேதா. அந்தப்படம் தான் முதன்முறையாக இவர் அறிமுகமான தமிழ் திரைப்படமாகும். நடிகை மீனா மீண்டும் … Read more