"கறி சோறு, வடை பாயாசம் கச்சேரில மட்டும்தான் கிடைக்கும்" – நினைவுகள் பகிரும் அந்தோணிதாசன்
நாட்டுப்புற பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகமாக ஜொலிப்பவர் அந்தோணிதாசன். `ஃபோக் மார்லே’வாக தனிப்பாடல்களில் ஈர்க்கிறார். சமீபத்தில் ‘குக் வித் கோமாளி’யிலும் கலக்கியிருந்தார். வெற்றி பெற்ற ஒவ்வொரு கலைஞனுக்குப் பின்னாலும், சோகங்கள், அவமானங்கள் இருக்கும் என்பதை அந்தக் கலைஞர்கள் வாழ்க்கையில் பார்க்கமுடியும். இதற்கு உதாரணமாக அந்தோணிதாசனின் வாழ்க்கையையும் சொல்லலாம். அதை அவரே பகிர்கிறார். “அப்பா பிறந்த ஊரைத்தான் பூர்வீகமா சொல்றது வழக்கம். அந்த வகையில என்னுடைய பூர்வீகம் ராமநாதபுரம் பக்கம் இருக்கற இளையான்குடி பக்கத்துல வடக்கு கீரனூர். … Read more