'இனிமே பயங்கரமா இருக்கும்' மீம் போட்டு நெல்சனை பங்கம் பண்ணும் ப்ளு சட்டை மாறன்!

பிரபல இயக்குநரும் திரைப்பட விமர்சகருமான ப்ளுசட்டை மாறன் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். திரைப்படங்களை அதிரடியாக விமர்சித்து வரும் ப்ளுசட்டை மாறன் தனது சமூகு வலைதள பக்கங்களிலும் கருத்துக்களை தெரிவித்து சீண்டி வருகிறார். சினிமா மற்றும் சினிமாக்காரர்களை வம்புக்கு இழுக்கும் வகையில் பதிவிட்டு வருகிறார் ப்ளுசட்டை மாறன். அதோடு சினிமா தொடர்பான அப்டேட்டுகளையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். ஏம்மா… அவ்ளோ அவசரமா.. கள்ளக்காதலரால் கர்ப்பமான நடிகையை கழுவி ஊற்றிய பயில்வான்! … Read more

"'பீஸ்ட்' படத்திற்கு தடை விதிக்க வேண்டும்" – ஜவாஹிருல்லா கடிதம்

முஸ்லிம் சமூகத்தை சிறுமைப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள ‘பீஸ்ட்’ திரைப்படத்துக்கு தடைவிதிக்கக்கோரி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் ஜவாஹிருல்லா கடிதம் எழுதியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள பீஸ்ட் திரைப்படம் நேற்று முன்தினம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “முஸ்லிம் சமுதாயத்தை சிறுமைப்படுத்தும் வகையில் பீஸ்ட் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. குவைத், … Read more

கடல் அழகா? கன்னி அழகா?

சினிமாவில் பிஸியாக கவனம் செலுத்தி வரும் மகேஸ்வரி, இன்ஸ்டாகிராமிலும் செம ஆக்டிவாக இருந்து வருகிறார். மகேஸ்வரியின் போட்டோஷூட் புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே பல ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். அந்த அளவிற்கு பாரபட்சம் பார்க்காமல் தாரளம் காட்டி அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது கடற்கரையில் வெள்ளை நிற உடையில் ஓடி விளையாடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். பார்த்தாலே பத்திக்கொள்ளும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு ரசிகர்கள், 'கடல் அழகா? இந்த கன்னி அழகா?' என குழம்பி … Read more

குழந்தைகளுடன் குத்து டான்ஸ் போட்ட தளபதி விஜய்…! மாஸ் வீடியோ வைரல்…!

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதனை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’ சர்கார் ’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.இந்நிலையில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ள நடன இயக்குநர் சதீஷின் குழந்தைகளுடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடியுள்ளார் … Read more

எதிர்நீச்சல் தொடருக்கு வசனம் எழுதும் சீரியல் நடிகை யார் தெரியுமா?

சின்னத்திரையின் வெற்றி இயக்குநர்களில் ஒருவரான திருச்செல்வம் நீண்ட இடைவேளைக்கு பிறகு கம்பேக் கொடுத்திருக்கும் சீரியல் 'எதிர்நீச்சல்'. ஆரம்பம் முதலே பெரிய அளவில் எதிர்பார்ப்பை தூண்டிய இந்த தொடர் தற்போது டாப் கியரில் கலக்கிக் கொண்டிருக்கிறது. கதாபாத்திரங்களுக்கு ஏற்றார் போல் வசனங்களும் கச்சிதமாக பொருந்தி கவனம் ஈர்த்துள்ளது. குறிப்பாக குணசேகரனின் 'க்ரே ஷேட்' வசனங்கள் ஒருபுறம், நந்தினியின் காமெடி கவுண்டர்கள் மற்றொருபுறம் என யாருப்பா இந்த டயலாக் ரைட்டர் என ரசிகர்களை கேள்வி கேட்க வைத்தது. இந்நிலையில், எதிர்நீச்சல் … Read more

அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு கிளம்பும் நடிகை சமந்தா…!

நடிகை சமந்தா காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் டப்பிங்கை நிறைவு செய்துள்ளார்.நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் உருவாகியுள்ளது. நடிகர் பிரபுவும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் லலித் குமார் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். சோதனைகளை சாதனைகளாக மாற்றிய தளபதி..! இரண்டே நாட்களில் இத்தனை கோடியா ? இந்தப் … Read more

டாணாக்காரன்: "52 நாள்கள் வேலூர் வெயில்ல சூட் பண்ணினோம்"- ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம்

”ஓ இன்டெர்வியூவா..? நான் கடகடனு சொல்றேன்….நீங்க மாத்திக்கிக்கங்க!” என்று ஏகத்துக்கும் வெட்கப்பட்டு, பேச ஆரம்பித்தான்…பேச ஆரம்பித்தார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம்! 2022-ன் கவன ஈர்ப்பு சினிமாவாக வலம் வரும் ‘டாணாக்காரன்’ படத்தின் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம். காவலர் பயிற்சிப் பள்ளியின் ட்ரெய்னிங்கை அப்படியே புழுதி பறக்க… அனல் தெறிக்க படமாக்கி திரையில் ஒளிரவிட்டு, நம் விழிகளை விரிய வைத்தவர்! விகடனின் மதிப்புமிகு முன்னாள் புகைப்படக் கலைஞர்… என் அன்புத்தம்பி! ”வணக்கம் மாதேஷ்… டாணாக்காரனுக்காக வாழ்த்துகள்!” என்று அலைபேசியில் … Read more

'மோடியை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார்' – என்ன சொன்னார் இளையராஜா?

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்திருக்கிறார். புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் நிறுவனம் “மோடியும் அம்பேத்கரும்” என்ற பெயரிலான புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. இந்த புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அம்பேத்கரை தெரிந்துகொள்வதை போல அவரது கருத்தையும், சிந்தனைகளையும் செயல்படுத்துபவர்களையும் நாம் நிச்சயம் ஊக்கப்படுத்த வேண்டும். நாட்டின் வளர்ச்சி, தொழில்துறை, சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்டவற்றுக்காக மோடி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், … Read more

ஈசிஆர் பக்கம் ஒதுங்கும் கோலிவுட் நட்சத்திரங்கள்

சினிமா பிரபலங்கள் பலரும் அடையாறு அல்லது போயஸ்கார்டன் ஏரியாவில் வீடு வாங்குவதை விரும்பும் காலம் முடிந்து விட்டது. இப்போது பல நட்சத்திரங்கள் ஈசிஆர் சாலையில் பரந்த பரப்பளவு வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போயஸ் கார்டனில் இடம் வாங்கி பூமி பூஜை எல்லாம் போட்ட நடிகர் தனுஷ், அடுத்து ஈசிஆரில் குடியேற இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. நடிகர் விஜய் நீலாங்கரையில் வசித்து வருகிறார். மேலும் இயக்குனர் கவுதம் மேனனும் … Read more

அம்மா பிறந்த நாளில் கூட இல்லை… ஃமேலி ஃபோட்டோவில் மிஸ்ஸான தனுஷ்!

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் தனுஷ் . தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இன்று தமிழ் திரையுலகின் டாப் ஹீரோக்களில் ஒருவர் என்ற பெயரை பெற்றுள்ளார் தனுஷ். தனது அசுர நடிப்புக்காக தேசிய விருதுகளையும் குவித்துள்ளார் தனுஷ். நடிப்பு மட்டுமின்றி எழுத்து இயக்கம் பாடல் என பன் முக திறமையுடன் வலம் வருகிறார். நடிகர் தனுஷ் சமீபத்தில் தனது காதல் மனைவியான ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார். Aishwarya: உங்களை இப்படி … Read more