பீஸ்ட்' மற்றும் 'கே.ஜி.எஃப் 2' – தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல் எவ்வளவு?
விஜய், யஷ் ஆகிய இருபெரும் நடிகர்களின் திரைப்படங்களான பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 வெளியாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அவை எவ்வளவு வசூல் செய்திருக்கின்றன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப்-2 திரைப்படத்திற்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த திரைப்படம் சுமார் 350 திரையரங்குகளில் வெளியானது. இதன் முதல் பாகம் தமிழகத்தில் பெரும் வெற்றியை பதிவு செய்ததால், இரண்டாம் பாகத்திற்கும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில், குறைந்த திரையரங்குகளில் மட்டுமே … Read more