புனீத் ராஜ்குமாரின் கடைசிப் படமான ‘ஜேம்ஸ்’ டீசர் வெளியீடு – ரசிகர்கள் உருக்கம்

கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும், மறைந்த புனீத் ராஜ்குமார் நடித்த கடைசிப் படமான ‘ஜேம்ஸ்’ படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களை கலங்க வைத்துள்ளது. கன்னட திரையுலகில் ரசிகர்களால் அன்புடன் அப்பு என்று அழைக்கப்படும் புனீத் ராஜ்குமார், கடந்த அக்டோபர் மாதம் 29-ம் தேதி, உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருடைய மரணம் கர்நாடக மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 46 வயதில் புனீத்துக்கு ஏற்பட்ட மரணம் … Read more

இளம் இயக்குனர்களின் கையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன்

சினிமாவுக்கு வயது ஒரு தடையே இல்லை. இளம் வயதில் சாதித்தவர்களும் இருக்கிறார்கள், நடுத்தர வயதில் சாதித்தவர்களும் இருக்கிறார்கள், முதுமைப் பருவத்தில் சாதித்தவர்களம் இருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய படைப்பாளர்களின் வருகையில் சினிமாவிலும் மாற்றங்கள் நிகழ்வது வழக்கம். சமீப கால வருடங்களில் தமிழ் சினிமாவில் இளம் திறமையாளர்களின் வருகை அதிகமாகிவிட்டது. அவர்களது திறமைகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சீனியர் ஹீரோக்களும் தயக்கம் காட்டுவதில்லை. சீனியர் ஹீரோவான கமல்ஹாசன் தற்போது நடித்து வரும் 'விக்ரம்' படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு … Read more

தொடரும் விவாகரத்து… 10 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை!

பிரபல ஹாலிவுட் நடிகை மேகன் ஃபாக்ஸ். இவர் ட்ரான்ஸ்பார்மர்ஸ் சீரிஸ் படங்களில் நடித்து பெரும் பிரபலமானார். 36 வயதான மேகன் ஃபாக்ஸ் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அடக்கடவுளே… என்ன இப்படி ஆகிப்போச்சு.. பிரேம்ஜியுடன் திருமணமா? ஒரே போடாய் போட்ட பிரபல பாடகி! தற்போது பிக் கோல்டு பிரிக், தி எக்ஸ்பேண்டப்ள்ஸ் 4, நயா லெஜென்ட் ஆஃப் தி கோல்டன் டால்பின்ஸ், ஜானி அன்ட் க்ளைட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேகன் ஃபாக்ஸ், சினிமா மட்டுமின்றி … Read more

`பொன்னியின் செல்வன்' அப்டேட்: ரிலீஸில் மாற்றம்; வெளியாகும் மாதம் எது தெரியுமா?

‘பொன்னியின் செல்வன்’ கதையை படமாக்குவது தமிழ் சினிமாவில் பலரின் கனவாக இருந்தது. அதனை கையிலெடுத்து படப்பிடிப்பை முடித்து இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறார், இயக்குநர் மணிரத்னம்.கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், ஜெயராம், பார்த்திபன் என ஒரு பட்டாளமே இருக்கிறது. தாய்லாந்து, ஹைதராபாத், பாண்டிச்சேரி, சென்னை என பல இடங்களில் ஷூட்டிங்கை முடித்த படக்குழு, தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளில் இருக்கிறது. படத்தில் தனக்கான டப்பிங்கை ஒவ்வொருவராக முடித்துக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கிராஃபிக்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு … Read more

”என்ன இது… ஃபேன் மேட் போஸ்டரா?” – தனுஷின் ‘நானே வருவேன்’ போஸ்டரை விமர்சிக்கும் ரசிகர்கள்

தனுஷின் ‘நானே வருவேன்’ புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. ஜவஹர் மித்ரனின் ‘திருச்சிற்றம்பலம்’, கார்த்திக் நரேனின் ’மாறன்’ படங்களில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது, செல்வராகவனின் ‘நானே வருவேன்’ படத்திலும், ‘வாத்தி’ பை-லிங்குவல் படத்திலும் நடித்து வருகிறார். இதில், ‘நானே வருவேன்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. கடந்த வருடம் அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கினாலும் எந்த அப்டேட்டும் கொடுக்காமல் இருந்து வந்தது படக்குழு. தற்போது‘நானே வருவேன்’ படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரங்களில் நடிப்பதை … Read more

வலிமை – மற்ற மொழி டிரைலர்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு ?

வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித்குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் படம் 'வலிமை'. பிப்ரவரி 24ம் தேதி இப்படம் தமிழில் மட்டுமல்லாது, ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. அந்த மொழி டிரைலர்களை நேற்று யு டியுபில் வெளியிட்டார்கள். அஜித் நடித்த ஒரு படம் இத்தனை மொழிகளில் ஒரே நாளில் வெளியாவது இதுவே முதல் முறை. தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித்திற்கு மற்ற மொழிகளில் எப்படிப்பட்ட … Read more

Aishwarya:தனுஷுடன் சேர்வதா, வேண்டாமா?: ஒரு முடிவுக்கு வந்த ஐஸ்வர்யா

தனுஷும், ஐஸ்வர்யாவும் தாங்கள் பிரிவதாக ஜனவரி 17ம் தேதி சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டார்கள். அறிவிப்பு வெளியிட்ட கையோடு வாத்தி படத்தில் நடிக்க சென்றுவிட்டார் தனுஷ் . காதல் பாடலை இயக்க ஐஸ்வர்யாவும் கிளம்பிவிட்டார். அவர்களை மீண்டும் சேர்த்து வைக்க இரண்டு குடும்பத்தாரும், நண்பர்களும் முயற்சி செய்து வருகிறார்கள். Dhanush:ரஜினி பெயரால் எனக்கு ஒரு புண்ணியமும் இல்ல: தனுஷ் 2 பிள்ளைகளை வைத்துக் கொண்டு உன் சந்தோஷம் தான் முக்கியம்னு முடிவு எடுத்துட்ட என்று ஐஸ்வர்யாவிடம் கோபப்பட்டு … Read more

105 kg to 65 kg சிம்பு; வொர்க் அவுட்; நீச்சல்; கோதுமை உணவு; ஜூஸ்… – ஃபிட்னஸ் கோச் Exclusive

சமீபத்தில் சிம்புவுடைய வொர்க் அவுட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. எடையைக் குறைத்து ஃபிட்டாக மாறிய காட்சிகள் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோவை சிம்புவின் ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்த வொர்க் அவுட் வீடியோ குறித்து சிம்பு ஃபிட்னஸ் கோச் சந்தீப் ராஜ் பகிர்ந்து கொண்டார். சந்தீப் ராஜ் சிம்புவுடைய நண்பர் மகத் எனக்கு நல்ல பழக்கம். இவர் மூலமாகத்தான் சிம்புவுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சேன். சிம்புகிட்ட முதல்ல பேசுனப்போ `ரொம்ப வெயிட் போட்டிருக்கோம்’னு வருத்தமா … Read more

ஃபோனில் இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த் – நெகிழ்ந்துபோன கார்த்திக் சுப்புராஜ்

‘மகான்’ திரைப்படத்தின் இயக்குநரான கார்த்திக் சுப்புராஜை, ஃபோனில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனது 60-வது படமான ‘மகானில்’ முதன்முறையாக தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார் விக்ரம். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில், லலித்குமார் தயாரித்துள்ள இந்தப்படம் ஆக்ஷன் திரில்லர் கலந்தப் படமாக உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 1960, 1996, 2003 மற்றும் 2016 என நான்கு விதமான … Read more

மன்மத லீலை – ஆபாசப் பட இயக்குனராக மாறுகிறாரா வெங்கட் பிரபு ?

'சென்னை 28' படம் மூலம் சிம்பிளான, யதார்த்தமான, ஜாலியான ஒரு சென்னைப் படத்தைக் கொடுத்து தமிழ் சினிமா உலகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'மாநாடு' படமும் வித்தியாசமான படமாக அமைந்து பெரிய வெற்றியைப் பெற்றது. வெங்கட் பிரபு தற்போது 'மன்மத லீலை' என்ற படத்தை இயக்கி முடிக்க உள்ளார். விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் முன்னோட்டம் ஒன்று யு டியூபில் நேற்று வெளியானது. அதில் படத்தின் … Read more