தியேட்டர்களில் பட்டையை கிளப்பும் 'நாட்டுக் கூத்து பாடல்…!
ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது.சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. பாலிவுட் நடிகர்கள் ஆலியா பாட் மற்றும் அஜய் தேவ்கனும் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றங்களில் நடித்திருந்தனர்.உலகம் முழுவதும் 1000 கோடி மேல் வசூல் செய்துள்ளது. தங்கல், பாகுபலி படங்களை அடுத்து ஆர்ஆர்ஆர் 1000 கோடி வசூலை எட்டிய மூன்றாவது இந்தியம் படம் . திருமணமான … Read more