வருத்தத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் பட நாயகி

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக டான் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தநிலையில் தற்போது முதன்முதலாக தெலுங்கு திரையுலகிலும் நுழைந்துள்ள சிவகார்த்திகேயன் ஜதிரத்னாலு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் இருபதாவது படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியபோஷப்கா என்பவர் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருவது குறித்து தனது சந்தோசத்தையும் அதே சமயம் தனது மன வருத்தத்தையும் … Read more

ஒரே வார்த்தையில் கெத்து காட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்..பாராட்டும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே அனைவர்க்கும் பிடித்த ஒருவர் தான் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது இசையைப்பற்றியும் அவரது ஆற்றலைப்பற்றியும் நாம் சொல்லி ரசிகர்களுக்கு தெரியவேண்டியதில்லை. இருப்பினும் ரசிகர்களுக்கு அதன் காரணமாக மட்டும் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களை பிடித்துபோகவில்லை. எந்த சூழலிலும் சிரிப்பை கைவிடாது, எந்த உயரத்திற்கு சென்றாலும் துளியும் தலைக்கனம் இன்றி இயல்பாக நடந்துகொள்வது என இவரின் பண்புக்காகவும் இவருக்கு கோடானு கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். தளபதி 66 படம் இப்படித்தான் இருக்கும்…விஜய் கொடுத்த அப்டேட்..! இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் … Read more

முதல் நாளிலேயே 3000 காட்சிகள்! சரித்திரம் படைக்கப் போகிறதா கேஜிஎஃப் 2?

யாஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகும் கே.ஜி.எஃப். அத்தியாயம் 2 திரைப்படம் கர்நாடகாவில் மட்டும் 3000 காட்சிகளுக்கு மேல் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2018 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் “கேஜிஎஃப்”. கோலார் தங்க வயல் தொடர்பான கதைக்களத்துடன் ‘யாஷ்’ நடிப்பில் இத்திரைப்படம் வெளியானது. திரையிடப்பட்ட பல மொழிகளில் பெரு வெற்றி பெற்று வசூல் சாதனையயும் படைத்தது. வசனம் மற்றும் இசைக்காகவே தமிழிலும் இந்தப் படம் கொண்டாடப்பட்டது. கேஜிஎஃப்க்கே … Read more

மகேஷ்பாபு படம் ; ராஜமவுலிக்கு தந்தை போட்ட உத்தரவு

தெலுங்கு திரையுலகை தனது பிரமாண்டமான படங்கள் மூலம் அடுத்தடுத்த உயரங்களுக்கு எடுத்து செல்பவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இவரது இயக்கத்தில் ஜூனியர் என்.டிஆர், பிரபாஸ், ராம்சரண் என மூவருமே தலா இரண்டு படங்களில் நடித்துவிட்ட நிலையில் மகேஷ்பாபு மட்டும் இதுவரை ராஜமவுலியின் இயக்கத்தில் நடிக்கவில்லை. ரசிகர்களின் இந்த மனக்குறை தீரும் விதமாக அடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை தான் இயக்க போகிறேன் என சில மாதங்களுக்கு முன் அறிவித்தும் விட்டார். இந்நிலையில் மகேஷ்பாபுவுக்காக இரண்டு கதைகள் தயார்செய்து வைத்துள்ளதாக … Read more

தளபதி 66 படம் இப்படித்தான் இருக்கும்…விஜய் கொடுத்த அப்டேட்..!

விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கின்றார். பீஸ்ட் படப்பிடிப்பின் போதே தளபதி 66 படத்தின் அறிவிப்பு வெளியானது. எப்படி விஜய் மற்றும் நெல்சன் கூட்டணி யாரும் எதிர்பார்க்காத கூட்டணியாக அமைந்ததோ அதைப்போலத்தான் வம்சி மற்றும் விஜய்யின் கூட்டணியும் அமைந்துள்ளது. விஜய்யின் 66 ஆவது படத்தை இயக்குவதாக பல இயக்குனர்களின் பெயர் அடிபட்ட நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக தோழா படத்தை இயக்கிய வம்சி விஜய்யுடன் கைகோர்த்தார். தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக … Read more

சூப்பர் ஸ்டாரின் திரையுலக வரலாற்றில் இது ஒரு மைல் கல்! | பாட்ஷா நினைவலைகள்

பரிணாம வளர்ச்சியும் பகுத்தறிவுப் புரட்சியும்! குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்பது பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு. அதனால்தானோ, மனிதனுக்கு வால் இல்லையென்றாலும், வால்தனத்திற்குக் குறைவேயில்லையோ! அதோடில்லாது, கிளைக்குக் கிளை தாவும் குரங்கினைப் போல, அவன் மனமும் நொடிக்கு நொடி மாறிக் கொண்டேயிருக்கிறதோ? இது ஒரு புறமிருக்க, பரிணாம வளர்ச்சிக்கு மற்றொரு உதாரணமாக நம் கண்முன்னே இருப்பது ரிக்‌ஷா! அதன் பரிணாம வளர்ச்சி நாம் அனைவரும் அறிந்ததுதானே. முதலில் ‘கை ரிக்‌ஷா’. இருவரை அமர வைத்து, ரிக்‌ஷாக் காரர் இழுத்துக் … Read more

சிவகார்த்திகேயன் படங்களுக்கு இவ்வளவு போட்டியா?

தமிழ் சினிமாவில் விஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் எந்த ஹீரோ இருக்கிறார் எனக் கேட்டால் வியாபாரப் போட்டியைப் பொறுத்தவரையில் பலரும் சிவகார்த்திகேயனை நோக்கித்தான் கையைக் காட்டுகிறார்கள். அந்த இடத்திற்கான போட்டியில் சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, விக்ரம், சிம்பு, கார்த்தி, ஜெயம் ரவி, விஷால், ஆர்யா உள்ளிட்ட சிலர் இருக்கிறார்கள். ஆனால், சம்பளம், படத்தின் பட்ஜெட், படத்தைக் கைப்பற்றத் துடிக்கும் நிறுவனங்கள், வினியோகஸ்தர்கள், குழந்தைகளும் விரும்பும் ஹீரோ என சிவகார்த்திகேயன் முன்னிலையில் முந்திச் செல்வதாகச் சொல்கிறார்கள். … Read more

இதுல இவ்ளோ விஷயம் இருக்கா ? விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி..!

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகின்றது. இதுவரை படத்திலிருந்து வெளியான போஸ்டர், ட்ரைலர் மற்றும் பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் ரசிகர்களுக்கு ஒரு சின்ன குறை இருந்துவந்தது. பொதுவாக விஜய் படங்கள் என்றாலே இசைவெளியீட்டு விழா சிறப்பாக நடைபெறும். அவ்விழாவில் விஜய்யின் பேச்சை கேட்பதற்காகவே பல ரசிகர்கள் ஆவலாக இருப்பார்கள். ஆனால் பீஸ்ட் படத்தின் இசை வெளியிட்டு விழா ரத்தானது ரசிகர்களை ஏமாற்றமடையே செய்துள்ளது. நாம் என்றுமே … Read more

"இனி நான் ஃபுல் டைம் காமெடியன்!"- புது ரூட்டில் ரவிமரியா

நகைச்சுவையில் மட்டுமல்ல, தனித்துவமான வாய்ஸ் மாடுலேஷனிலும் அசத்துபவர் இயக்குநர் ரவிமரியா. சமீபத்தில் வெளியான ‘இடியட்’ படத்தின் மூலம் முழு காமெடி நடிகராக களம் இறங்கிவிட்டார். சன்னி லியோனின் ‘ஓ மை கோஸ்ட்’, ஆதியின் ‘பார்ட்னர்’, நட்டியின் ‘குருமூர்த்தி’, அசோக் செல்வனின் ‘ஹாஸ்டல்’, விஷ்ணு விஷாலின் ‘ஜெகஜால கில்லாடி’, காஜல் அகர்வாலின் ‘காட்டேரி’ என இவர் நடிக்கும் படங்களின் லிஸ்ட் நீள்கிறது. “ரொம்ப சந்தோஷமா இருக்கு. ‘இடியட்’ பார்த்துட்டு சக இயக்குநர்கள், நடிகர்கள் பாராட்டினாங்க. அதிலும், இயக்குநர் சரண் … Read more

70'ஸ் கிட்ஸ் ரசிகர்களுக்காக மீண்டும் வெளியானது சிவாஜி கணேசனின் தீபம் திரைப்படம்

மதுரையில் 70’ஸ் கிட்ஸ் ரசிகர்களுக்காக, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த தீபம் திரைப்படம், திரையரங்கில் மீண்டும் வெளியானது. மதுரையின் பழமையான சென்ட்ரல் சினிமாஸ் திரையரங்கில், அவ்வப்போது பழைய திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும். அந்த வகையில், 60 மற்றும் 70-களில் பிறந்த சினிமா ரசிகர்களை மகிழ்விக்கும் நோக்கில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தீபம் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தைக் காண 300-க்கும் மேற்பட்ட சிவாஜி ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர். சிவாஜி மற்றும் பிரபு ரசிகர் மன்றம் சார்பில் … Read more