சத்தமில்லாமல் லதா செய்த காரியம்: 1 ஓவர், 3…

தயாரிப்பாளர் பிரேர்னா அரோராவுடன் கை கோர்த்துள்ளார் லதா ரஜினிகாந்த் . சிங்கிள் பாடல் வீடியோக்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். நுமா என்கிற சிங்கிள் பாடல் வீடியோவை ஏற்கனவே ஷூட் செய்துவிட்டார்கள். அந்த ஷூட்டிங் கோவாவில் நடந்தது. இதையடுத்து மீதமுள்ள 3 பாடல் வீடியோக்களை ஏப்ரல் 12ம் தேதி முதல் சென்னையில் ஷூட் செய்யவிருக்கிறார்கள். நுமா வீடியோ ஏப்ரல் 29ம் தேதி வெளியிடப்படுகிறது. தமிழ் மற்றும் இந்தியில் உருவாகி வரும் இந்த வீடியோக்களை இயக்குவது பிரேர்னா அரோரா … Read more

‛பீஸ்ட்' படத்திற்கு குவைத்தில் தடை

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணாதாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛பீஸ்ட்'. அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்திலிருந்து இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அதேசமயம் ‛கூர்கா' படத்தின் காப்பி மற்றும் சில ஹாலிவுட் படங்களின் காப்பி என சர்ச்சையும் எழுந்தது. மால் ஒன்றில் பயங்கரவாதிகள் புகுந்து மக்களை பிணைய கைதிகளாக பிடிக்கின்றனர். அவர்களை அந்த மாலில் உள்ள மாஜி … Read more

பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்..! சோகத்தில் திரையுலகம்..!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராகவும், நடன கலைஞராகவும் வலம் வந்த தனசேகரன் காலமானது ரசிகர்களையும் திரையுலகை சார்ந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 43 வயதான தனசேகரன் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவரின் தோற்றமும், நகைச்சுவை திறனும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. நடிகராக மட்டுமல்லாமல் நடன கலைஞராகவும் திகழ்ந்து வந்தார் தனசேகரன். நடன குழுவின் சார்பாக பல ஊர்களில் நடனமாடியிருக்கின்றார் தனசேகரன். இப்படி செஞ்சிட்டீங்களே தனுஷ்..கடும் கோபத்தில் அவர்கள்..! ஊர் திருவிழாக்களிலும், நாடக கச்சேரிகள் போன்ற நிகழ்ச்சிகளில் … Read more

'ஓ.டி.டியில் எல்லையில் கடந்து எழுத முடியும்' – இயக்குனர் வெற்றிமாறன்

ஓ.டி.டி வருகை எழுத்தாளர்களுக்கு Golden Era என தேசிய விருது வென்ற இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார். Zee5 OTT தளம் பிரகாஷ் ராஜ் நடித்துள்ள அனந்தம், வசந்தபாலன் இயக்கியுள்ள தலைமைச் செயலகம், ஏ.எல் விஜயின் Five Six Seven Eight, கிருத்திகா உதயநிதியின் Paper Rocket,  ராதிகா நடித்துள்ள கார்மேகன் உள்ளிட்ட 10 இணையத் தொடர்களை வெளியிடுகிறது. அதில் தேசிய விருது வென்ற வெற்றிமாறன் ‘நிலமெல்லாம் ரத்தம்’ என்ற தொடருக்கு கதை எழுதியுள்ளார். அமீர் நடித்துள்ள அந்த … Read more

சன்னி லியோன் பட போஸ்டரை வெளியிடும் விஜய் சேதுபதி, வெங்கட்பிரபு

பாலிவுட்டின் பிரபல நடிகையான சன்னி லியோன் தென்னிந்திய படங்களிலும் நடிக்கிறார். தற்போது தமிழில் சன்னி லியோன் நடித்துள்ள படம் ஓ மை கோஸ்ட். சதீஷ், தர்ஷா குப்தா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்ட போது லுங்கி அணிந்து அவர் நடனம் ஆடினார். ஹாரர் காமெடி கதையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏப்ரல் 6 ஆம் தேதியான நாளை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் … Read more

'பீஸ்ட்' டிரெய்லர் குறித்து ஷாருக்கான் போட்ட 'ஒத்த' ட்வீட்: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி..!

விஜய்யின் ‘ பீஸ்ட் ‘ பட டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தப்படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய் . கடந்த சனிக்கிழமை வெளியான ‘பீஸ்ட்’ படத்தின் டிரெய்லர் குறித்த பேச்சுக்கள் தான் இணையம் முழுவதும் நிரம்பி வழிகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கியுள்ளார் … Read more

பீஸ்ட் – கதைச் சுருக்கம் இதுதான்…

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ள 'பீஸ்ட்' படம் ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான முன்பதிவு பல இடங்களில் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அமெரிக்காவிலும் இதற்கான முன்பதிவு நடந்து வருகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அங்குள்ள தியேட்டர்களில் வெளியாகும் படங்களைப் பற்றிய தகவல்கள், கதைச் சுருக்கம் ஆகியவற்றை அவர்களது இணையதளங்களில் வெளியிடுவது வழக்கம். அந்த விதத்தில் 'பீஸ்ட்' படத்தின் … Read more

குஸ்தி போட தயாரான விஷ்ணு விஷால்

எப்ஐஆர் படத்தை அடுத்து மோகன்தாஸ் படத்தில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். இதையடுத்து ‛கட்டா குஸ்தி' என்ற படத்தில் நடிக்கிறார். செல்லா அய்யாவு என்பவர் இயக்க, ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார். தெலுங்கு நடிகர் ரவிதேஜாவும், விஷ்ணு விஷாலும் இணைந்து தயாரிக்கிறார்கள். மல்யுத்தம் தொடர்பான கதையில் உருவாகிறது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. விஷ்ணு விஷாலும், ரவி தேஜாவும் இணைந்து இருந்த படங்கள், அவர்கள் குழுவாக விவாதித்த படங்கள் வைரல் … Read more

தனுஷை பழிவாங்க துடிக்கும் அவர்..! இது எங்கபோய் முடியப்போகுதோ?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ஜொலித்துக்கொண்டிருக்கும் தனுஷ் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் வரை பிரபலமான நடிகராக வலம் வருகின்றார். இருப்பினும் அவரின் சமீபத்திய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாதது அவரையும் அவரது ரசிகர்களையும் சற்று வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், பாலிவுட் படமான அத்ராங்கி ரே மற்றும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான மாறன் ஆகிய படங்கள் ott யில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகி சொதப்பின. அந்த ஒரு காட்சியால் … Read more

ஸ்ரீகாந்த் – வெற்றி இணைந்து நடிக்கும் 'தீங்கிரை'

அறிமுக இயக்குநர் பிரகாஷ் ராகவதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தீங்கிரை'. சஹானா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.கே.குமார் தயாரிக்கிறார் . பிரகாஷ் நிக்கி இசையமைக்கிறார் . சைக்கோ க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தில் படத்தில் முதல்முறையாக நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் வெற்றி இணைந்து நடிக்கின்றனர் . கதாநாயகியாக அபூர்வா ராவ் நடிக்க இருக்கிறார் . முக்கிய கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி நடித்துள்ளார் . கடந்த ஆண்டு துவங்கப்பட்ட இப்படம், கொரோனா காரணமாக கிடப்பில் இருந்தது . … Read more