ரஜினி -169 பட அறிவிப்பு நாளை வெளியாகிறதா?
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த படம் திரைக்கு வந்ததை அடுத்து பல இயக்குனர்களிடம் ரஜினி கதை கேட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் பிப்ரவரி 10ம் தேதி தேதியான நாளை ரஜினியின் 169வது படத்தை தயாரிப்பதாக கூறப்படும் நிறுவனம் அது தகவலை வெளியிடப்போவதாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தையும் தயாரித்து உள்ள அந்நிறுவனம் … Read more