நடிகர் சிவாஜியின் உண்மையான பாசமலர் லதா மங்கேஷ்கர்..பலரும் அறியாத பல தகவல்கள்..!
பழம்பெரும் புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த ஒருமாதமாகவே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த லதா இன்று மும்பையில் காலமானார். இவரின் மறைவு இசையுலகிற்கு பேரிழப்பு என திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். லதா திரையுலகில் கிட்டத்தட்ட 70 ஆண்டுக்குமேல் பணியாற்றியுள்ளார். இசைக்குயில் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் லதா 30 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். பல மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள லதா தமிழில் மூன்றே பாடல்கள் மட்டும் … Read more