கூலி படமும் அப்படிதான்.. ரஜினி சார் ஓகே சொன்னாங்களா? நாகார்ஜூனா சொன்ன ரகசியம்!

Coolie Movie Update: ரஜினிகாந்த்தின் கூலி படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை வில்லனாக நடித்திருக்கும் நாகார்ஜூனா பகிர்ந்துள்ளார். 

`நமக்கே சில படங்கள் ஓடாதென தெரியும்போது, அதை செய்தால் தவறாகிடும்..!' – அனிருத்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘கூலி’ ஆகஸ்ட் 14-ம் தேதி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அனிருத் இசையில் வெளியாகியிருக்கும் ‘கூலி’ படத்தின் அத்தனை பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ‘கூலி’ திரைப்படத்திற்காக அனிருத்தும் இப்போது சில நேர்காணல்களைக் கொடுத்து வருகிறார். Coolie அனிருத் எப்போதுமே தான் இசையமைத்திருக்கும் படங்களின் ரிலீஸுக்கு முன்னால் அத்திரைப்படம் பற்றி டிவீட் போடுவார். அவர் போடும் டிவீட்டுக்கே பலரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள். ஆனால், அப்படியான விஷயங்களை இப்போது அனிருத் முழுமையாகத் … Read more

Coolie : கூலிக்கு முன்..ரஜினி நடித்த ‘A’ படங்கள் தோல்வி! வரலாறு மாறுமா?

Rajinikanth A Films Before Coolie : கூலி படம் ஏ சான்றிதழ் பெற்றது பலரையும் ஷாக் ஆக்கியது. இதையடுத்து, அவர் இதற்கு முன் நடிதத் ஏ சர்டிஃபிகேட் திரைப்படங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

Coolie: `கூலி டைம் டிராவல் படமா?’ – லோகேஷ் கனகராஜ் கொடுத்த சப்ரைஸ் பதில் என்ன?

‘கூலி’ படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், படத்தின் இறுதிகட்டப் பணிகளிலும் ப்ரோமோஷன் பணிகளிலும் பரபரப்பாக இயங்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். பேட்டிகள், இசை வெளியீட்டு விழா, செய்தியாளர் சந்திப்பு என லோகேஷ் பேசும் பல விஷயங்களும் இணையத்தில் கன்டென்ட்களாக வைரலாகி வருகின்றன. கடந்த 2-ம் தேதி இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியிருந்தது. Coolie – Rajini Speech டிரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து, திரைப்படம் குறித்த பல்வேறு ஊகங்கள் இருந்து வருகின்றன. அதில், ‘கூலி’ ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் திரைப்படம், … Read more

‘ஜானகி வி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ZEE5 சுதந்திர தினக் கொண்டாட்டமாக “ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா” படத்தை, உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யவுள்ளது.

பரிதாபங்கள் கோபி, சுதாகர் நடிக்கும் Oh God Beautiful! வெளியானது பர்ஸ்ட் லுக்!

பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” (Oh God Beautiful) திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. கோபி மற்றும் சுதாகர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

2ஆம் திருமண சர்ச்சை! உஷாரான மாதம்பட்டி ரங்கராஷ்..உடனே செய்த வேலை

Madhampatty Rangaraj Turned Off Comment Section : மாதம்பட்டி தங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பக்கத்தில் ஏற்படுத்தியிருக்கும் ஒரு மாற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

எந்த அடிப்படையில் தேசிய விருது வழங்குகிறீர்கள்? நடிகை ஊர்வசி நெத்தியடி கேள்வி!

Urvashi Questions National Film Award Selection : சில நாட்களுக்கு முன், தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, எதன் அடிப்படையில் தேசிய விருதுகள் அறிவிக்கப்படுகின்றன என்று நடிகை ஊர்வசி சரமாரி கேள்வி கேட்டுள்ளார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்பாேம்.

நடிகை சங்கீதா விவாகரத்து? இன்ஸ்டாவில் பெயர் மாற்றம்! முழு விவரம்..

Sangeetha Krish Divorce Rumors : பிரபல நடிகை சங்கீதாவும், பாடகர் கிரிஷ்ஷும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

Ajith: `கரியர் மட்டும் இல்லாம பலரின் வாழ்க்கையை மாற்றியிருக்கீங்க'- அஜித் குறித்து நெகிழும் ஷாலினி

அஜித் திரைத்துறையில் 33 ஆண்டுகளைக் கடந்த நிலையில் அவரின் மனைவி ஷாலினி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அஜித் தன் திரைப்பயணத்தில் 33 ஆண்டுகளைக் கடந்திருக்கிறார். இது குறித்து சில தினங்களுக்கு முன் அஜித், ” சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். அஜித் ஆனால், இதனைக் கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானதுதான். இந்தப் பயணத்திற்காக முழுமனதுடன் கைகூப்பி நன்றி தெரிவிக்கிறேன்” … Read more