சீரியலில் மட்டும் ரொமான்சே நடக்காதா.. பாவம் இந்த சண்முகம்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், ரௌடிகள் இசக்கியை கடத்தி நிலையில், அந்த இடத்திற்கு சென்ற ஷண்முகம், ரௌடிகளிடம் சண்டை போட்டு, இசக்கியை காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வருகிறான்.பின் முத்துப்பாண்டியை பார்த்த இசக்கி ஓடிப்போய் அவனை கட்டிப்பிடித்துக் கொள்ள சௌந்தரபாண்டி இசக்கி கிடைத்து விட்டதால் கொஞ்சம் நிம்மதி அடைகிறான். இப்போது, முத்துப்பாண்டி, இசக்கியை கடத்தியதில் இவங்க ரெண்டு பேருக்கும் தொடர்பு