Venkat prabhu: கோட் படத்தில் விஜய்யை வேற மாதிரி காட்டியிருக்கேன்.. வெங்கட்பிரபு உற்சாகம்!

       சென்னை: நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வரும் செப்டம்பர் 5ம் தேதி இந்த படம் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளது.

‘கங்குவா’ படத்தில் சூர்யாவின் சொந்த தம்பி! என்ன கதாப்பாத்திரம் தெரியுமா?

Kanguva Movie Karthi Cameo : சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படத்தில் கார்த்தி இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.   

Actor Vikram: வெல்ல வா வா.. ஆதியோனே.. வெளியானது தங்கலான் படத்தின் வார் பாடல்!

சென்னை: நடிகர் விக்ரம் -பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் படம் சுதந்திரப் போராட்ட காலத்தையொட்டி கேஜிஎஃப் பகுதிகளில் தங்கத்தை கண்டுபிடிக்கும் பணிகளில் பிரிட்டீஷாருடன் இணைந்து செயலாற்றிய தமிழக மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த படத்தில் விக்ரமுடன் மாளவிகா மோதனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படம் வரும் ஆகஸ்ட்

சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி படம்! இயக்குநருக்கு தெரியாமல் காட்சிகள் சேர்ப்பு!

Latest News Vijay Milton : விஜய் ஆண்டனி நடித்திருக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் இயக்குநர் விஜய் மில்டனுக்கு தெரியாமல் 1 நிமிட காட்சி சேர்க்கப்பட்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.   

மழை பிடிக்காத மனிதன் விமர்சனம்: ஆக்‌ஷன் கதைக்குப் புதுமையான பரபர மேக்கிங் மட்டுமே போதுமா சாரே?

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட அமைச்சரின் (ஏ.எல்.அழகப்பன்) மகனை சலீம் (விஜய் ஆண்டனி) கொலை செய்ததால், அவரைப் பழிவாங்க அவரும் அவரது மனைவி தியாவும் செல்லும் காரின் மீது தாக்குதல் நடத்துகிறார் அமைச்சர். இதில் தியா இறக்க, சலீமின் மொத்த வாழ்க்கையும் தலைகீழாக மாறுகிறது. இது ஒரு மழை நாளில் நடப்பதால் ‘மழை பிடிக்காத மனிதனாகி’ விடுகிறார் சலீம்(!). மழை பிடிக்காத மனிதன் விமர்சனம் இந்த நிகழ்வில், அமைச்சரிடமிருந்து சலீமைக் காப்பாற்ற, சலீம் இறந்ததாகப் பொய் சொல்லி, … Read more

இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.. கோட் 3வது சிங்கிள் அப்டேட் இதுதானா?

       சென்னை: நடிகர் விஜய் -வெங்கட் பிரபு காம்பினேஷனில் உருவாகியுள்ள கோட் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி இந்த படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள

வயநாடு நிலச்சரிவு: நிதியுதவி அளித்த சினிமா பிரபலங்கள்! யார் எவ்வளவு கொடுத்தது?

Tamil Cinema Celebrities Who Donated For Wayanad Landslide : வயநாட்டில், மழையால் மண் சரிவு ஏற்பட்டு 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திடிருப்பதை தொடர்ந்து தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?  

போட் விமர்சனம்: இயக்குநர் சிம்புதேவனின் மற்றுமொரு சுவாரஸ்ய ஐடியா; ஆனால் படகு கரை சேர்கிறதா?

1943-ம் ஆண்டு சென்னை நகரத்தின் மீது ஜப்பான் போர் விமானங்கள் குண்டு வீசப் போவதாக வந்த செய்தி, சென்னை மாகாண மக்களையும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களையும், காவல்துறையையும் கதிகலங்க வைக்கிறது. இந்நிலையில், பிரிட்டீஷாரால் கைது செய்யப்பட்ட தன் தம்பியைக் கூட்டிவர, சென்னை காசிமேட்டைச் சேர்ந்த மீனவரான குமரன் (யோகி பாபு), தனது பாட்டி முத்துமாரியுடன் (குலப்புள்ளி லீலா) பிரிட்டிஷ் காவல்துறையை அணுக, அங்கே அவர் அவமானப்படுத்தப்படுகிறார். இரண்டு நாள்களில் தங்கைக்குத் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், தம்பியை மீட்க முடியாதச் … Read more

காமெடி நடிகருடன் உல்லாசம்.. வசமாக சிக்கிய வீடியோ.. நடிகையை மிரட்டி பணிய வைத்த பெரிய தொலைக்காட்சி!

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அந்த இரண்டு எழுத்து நடிகை, சினிமாவில் அடுத்தடுத்து படவாய்ப்பை பெற, காமெடி நடிகருடன் பீச் ஓட்டல் ஒன்றில் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த தகவலை தொலைக்காட்சி ஒன்றுக்கு தெரியவர, அந்த தொலைக்காட்சி, வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, தனது தொலைக்காட்சி சீரியலில் நடிக்குமாறு மிரட்டி அந்த நடிகையை நடிக்கவைத்துள்ளது. அந்த நடிகையும்

'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் மாஸ் டிரெய்லர் ஆகஸ்ட் 4 அன்று வெளியீடு

உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சஞ்சய் தத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் மாஸ் டிரெய்லர் ஆகஸ்ட் 4 அன்று வெளியாகிறது.