சீரியல் நாயகனாக மாறும் சினேகன்..! நாயகியாக பிக்பாஸ் பிரபலம்..யார் தெரியுமா?

Latest News Snehan In Tamil Serial : பாடலாசிரியர் சினேகன், தற்போது ஒரு புதிய சீரியலில் கதாநாயகனாக களமிறங்குகிறார். அது என்ன சீரியல் தெரியுமா?  

Charuhasan: மருத்துவமனையில் ஒய்வு; குன்றாத உற்சாகம் – எப்படியிருக்கிறார் சாருஹாசன்?!

கமலின் சகோதரர் சாருஹாசன், தற்போது மகள் சுஹாசினியின் வீட்டில்தான் இருக்கிறார். கூடவே அவர் மனைவியும் இருக்கிறார். 93 வயதாகும் சாருஹாசன் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். நேற்று மதியம்போல் அவருக்கு உடல் தளர்வாகவும் சோர்வுற்றும் இருந்திருக்கிறது. வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ள அவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். பரிசோதனை முடிவுகள் எதுவும் பிரச்னையாக இல்லை என்றும் நாலைந்து நாள்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுத்துக் கொண்டால் போதுமானது என்றும் சொல்லியிருக்கிறார்கள். சாருஹாசன், கமல்ஹாசன் சாருஹாசன் கலகலப்பாகவும் வழக்கம் … Read more

நிலச்சரிவில் தவிக்கும் வயநாடு! மக்களுக்காக களமிறங்கிய மாரி செல்வராஜ் பட கதாநாயகி!

வயநாடு: இன்றைக்கு இணையத்திற்குள் நுழைந்தாலே கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு குறித்த நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகளும் செய்திகளும் நிரம்பியவாறே உள்ளது. மீட்புப் பணியில் உள்ளவர்கள் தோண்டத் தோண்ட அப்பாவி மக்களின் சடலங்கள் வந்து கொண்டே இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 150க்கும் அதிகமானோர் இதனால் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றது. பலர்

அண்ணா சீரியல் அப்டேட்: ஓடிகாலி மகளே! உன் அண்ணன் என்ன பண்ணிடுவான்? தலையை சீவிடுவானா

Anna TV Serial Today (31.7.2024) Episode: இன்றைய அண்ணா சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

ரிலீஸ் தேதியில் ட்விஸ்ட் வைத்த அந்தகன்! புது ரிலீஸ் தேதியை அறிவித்த பிரசாந்த்!

சென்னை: நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் அந்தகன். இந்த படம் இவரது 50வது படம். இந்த படத்தினை பிரசாந்த்தின் அப்பாவும் இயக்குநருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். இந்த படம் ஹிந்தியில் வெளியான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படத்தில் சிம்ரன், ப்ரியா ஆனந்த்,  ஊர்வசி, பெசண்ட் நகர் ரவி, கே.எஸ். ரவிக்குமார், யோகி பாபு,

கார்த்திகை தீபம் இன்றைய அப்டேட்: ஆப்பு ரெடியா..? அபிராமியால் ரம்யாவுக்கு வந்த சிக்கல்

Karthigai Deepam Today (31.7.2024) Episode: இன்றைய கார்த்திகை தீபம் சீரியல் எபிசோட்டில் என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியை காணத் தவறாதீர்கள்.

Raayan: "ராயன் சம்பளத்துல என் மகள்களுக்கு கொடுத்த கிஃப்ட்…" – நெகிழும் 'கானா' காதர்

‘ராயன்’ படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்து ‘மஜா’வாய் இனிக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இளைஞர்களை செம்ம வைப்பில் வைத்திருக்கும் இப்பாடலை எழுதிய பெயின்டர் ‘கானா’ காதரை பாடல் ப்ரோமோ வெளியீட்டின்போதே தனுஷும் ஏ.ஆர் ரஹ்மானும் நேரில் அழைத்து பாராட்டியிருந்த வீடியோ வைரலானது. இப்போது, அந்த பாடல் படம் வெளியான பின்பும் பார்வையாளர்களை குத்தாட்டம் போட வைத்துக்கொண்டிருக்கிறது. பாடல் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் காதரிடம் வாழ்த்துகளுடன் பேசினேன். சந்தீப் கிஷன் “வாட்டர் பாக்கெட் பாட்டால என் வாழ்க்கையே … Read more

3 லட்சம் கொடுத்தால் வர்றேன்னு சொன்ன நடிகையை வெளுத்து வாங்கிய தயாரிப்பாளார் சுரேஷ் காமாட்சி!

சென்னை: வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் நாற்கரப்போர். இந்த படத்தினை இயக்குநர் ஸ்ரீ வெற்றி என்பவர் இயக்கியுள்ளார். இயக்குநருக்கு இதுவே முதல் படம். படத்தின் டீசர் வெளியானதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. குறிப்பாக ட்ரைலர் வெளியானபோது சமூக நீதி கருத்தினை பேசக்கூடிய படம் என்பது, தெளிவாகத் தெரிந்தது.

பிக்பாஸ் சீசன் 8 தொடங்குவது எப்போது? தொகுப்பாளர் யார்? போட்டியாளர்கள் யார்? விவரம்..

Bigg Boss 8 Tamil Host Contestants Starting Date : தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.   

நிர்வாணமாக நடிப்பதை நிறுத்த மாட்டேன்.. ரசிகர்கள் நெஞ்சில் பாலை வார்த்த சிட்னி ஸ்வீனி!

       லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக கடந்த 2009ம் ஆண்டு வெளியான ஜோம்பி மாஸ் டிஸ்ட்ரக்‌ஷன் படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த சிட்னி ஸ்வீனி பல படங்களில் பாப்பாவாக நடித்து வந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு பருவ மங்கையாக Euphoria டிவி தொடரில் நடிக்க ஆரம்பித்து உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்களை தனக்கு