பார்க்கும் போதே பதறுதே.. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளம் நடிகை.. முடியை வெட்டியதும் கதறிய அம்மா
மும்பை: நடிகை ஹினா கான் சமீபத்தில் தனக்கு 3ம் நிலை மார்பக புற்றுநோய் இருப்பதை அறிவித்த நிலையில், அதற்கான சிகிச்சைக்கு தயாராகி விட்டார். கீமோதெரபி செய்வதற்காக தனது தலைமுடியை தானே வெட்டிக் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். அப்போது அவருடன் இருந்த அம்மா அழும் காட்சிகள் ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்துகிறது. இந்தி டிவி நடிகையான ஹினா கான்