vettaiyan audio launch: ரஜினியை பாத்தே ஆகணும்.. போலி டிக்கெட்டுடன் நுழைந்த இளைஞர்களால் பரபரப்பு!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா திருவிழாப்போல கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள ஒட்டுமொத்த ரசிகர்களும் குவிந்துள்ளதால், அவர்களை பார்க்க சில இளைஞர்கள் போலி டிக்கெட்டுடன் அரங்கத்திற்குள் நுழைந்துள்ளதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. இந்த திரைப்படம் அக்டோபர் 10ஆம்