தசாவதாரம் படத்தின் சாதனையை முறியடித்த இந்தியன் கமல்ஹாசன்.. அதுக்குன்னு இத்தனை கெட்டப்பா

Indian Movie Kamal Haasan Getup Details: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படத்தில் மொத்தமாக நடிகர் கமல்ஹாசன் போட்டுள்ள கெட்டப் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

Nazria: தங்க நிறத்துக்குதான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா.. பொன்னாக மின்னும் நஸ்ரியாவின் போட்டோஸ்

திருச்சூர்: தமிழ் சினிமாவிற்குள் தனது க்யூட்டான எக்ஸ்பிரசன்ஸ் மூலம், ஒரு சில படங்களிலேயே மாபெரும் ரசிகர்கள் பட்டாளத்தினை ஈர்த்தவர் நடிகை நஸ்ரியா. இவரது க்யூட்டான எக்ஸ்பிரஸன் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே மாறினார். தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் கேரளாவிலும் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் நேரம், வாயை மூடி பேசவும், ராஜா ராணி,

கார்த்திகை தீபம் அப்டேட்: போலி சாமியார் சொன்ன பரிகாரம்.. உயிருக்கு வர போகும் ஆபத்து என்ன?

Karthigai Deepam Today’s Episode Update: தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

Sardar 2: இரண்டு படங்கள் ரிலிஸுக்கு ரெடி, அடுத்த மாதம் முதல் `சர்தார் 2'; நாயகி இவர்தான்!

கார்த்தியின் கரியரில் எப்போதும் இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் ரெடியாக இருந்ததில்லை. இப்போது ஒரே சமயத்தில் இரண்டு படங்கள் ரிலீஸுக்கு ரெடியானதில் சந்தோஷத்தில் இருக்கிறார். அதில் பிரேம்குமார் இயக்கிய ‘மெய்யழகன்’ படத்தின் டீசரை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் கார்த்தியின் ரசிகர்கள். நலன் குமாரசாமி இயக்கிய ‘வா வாத்தியார்’ ஷூட்டிங்கும் முடிவடைந்துவிட்டதால், மூன்றாவது படமாக ‘சர்தார் 2’ தொடங்குகிறது. கார்த்தியின் நெருங்கிய நண்பரான லக்‌ஷ்மண் குமார் முதல் பாகத்தைத் தயாரித்திருந்தார். இப்போது பார்ட் 2வையும் அவரே தயாரிக்கிறார். கார்த்தி ‘இரும்புத்திரை’, … Read more

TVK Vijay: விஜய் மேடையில் எமோஷன் ஆன டீச்சர்! பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்! கொஞ்சம் ஓவரா போராறோ?

சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னரே தனது ரசிகர் நற்பணி மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் கடந்த ஆண்டு 10 மற்றும் 12வது பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களை,   தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள சட்டமன்றங்கள் வாரியாக நேரில் அழைத்து கல்வி ஊக்கத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.

இன்னும் ஓடிடியில் வெளியாகாத 150 கோடி வசூலித்த படம்! எது தெரியுமா?

150 கோடி வசூல் செய்த ஒரு திரைப்படம் இன்னும் ஓடிடியில் வெளியாகாமல் இருக்கிறது. அது எந்த படம் தெரியுமா?

Ajithkumar:சூட்டிங்கே முடியல! அஜர்பைஜானில் இருந்து அர்ஜெண்டாக இந்தியா வரும் அஜித்! என்னவா இருக்கும்?

சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படங்கள் என்றால் அது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்கள்தான். ஒருக்கட்டத்திற்கு மேல் ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட அஜித்குமார், தொடர்ந்து பல ஆண்டுகள் ஒரு படத்தில் நடித்துமுடித்த பின்னர் அடுத்த படத்தில் கமிட் ஆகி வந்தார். இந்நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தில்

’கொட்டேஷன் கேங்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

சன்னி லியோன், ப்ரியாமணி நடித்துள்ள ‘கொட்டேஷன் கேங்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

மாணவர்களுக்கு விருது வழங்கிய விஜய்.. பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.. அஜித்தையும் விடல?

சென்னை: தளபதி விஜய் கல்வி விருது விழா என்கிற தலைப்பில் இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் நிகழ்வில், பங்கேற்ற நடிகர் விஜய் துவக்கத்தில் 10 நிமிடங்கள் மாணவர்கள் முன்பாக பேசினார். லேசான அரசியல், போதைப் பொருளுக்கு எதிரான குரல், சமூக வலைதள வதந்திகள் உள்ளிட்டவை அவரது பேச்சில் ஹைலைட்டாக தெரிந்தன. போதைப்

‘’அறம் செய்’’ ஜெயலலிதா கேரக்டரில் திருச்சி சாதனாவா? கடுப்பான இணையவாசிகள்!

சென்னை: பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘அறம் செய்’ இப்படத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேடத்தில் திருச்சி சாதனா நடித்திருக்கிறார். தமிழக முன்னாள் முதல் அமைச்சர், இரும்பு பெண்மணி கேரக்டரில் இவரா என இணையவாசிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். தாராகை சினிமாஸ் தயாரிப்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம்