Vijay Sethupathi: பரோட்டா மாஸ்டராக நடிக்கும் விஜய் சேதுபதி.. அட இத்தனை நாள் ட்ரெயினிங்கா?
சென்னை: விஜய் சேதுபதி அடுத்தடுத்து வெற்றிப்பட கூட்டணியில் இணைந்து படங்களை கொடுத்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிதிலன் சாமிநாதனுடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்திருந்த மகாராஜா படம் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஏஸ் மற்றும் ட்ரெயின் படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.