Hot spot 2 movie: என்கூட தான் ஃபர்ஸ்ட் நைட்.. ஹாட் ஸ்பாட் 2 படத்தை தயாரிக்கும் விஷ்ணு விஷால் அலப்பறை
சென்னை: அடியே, திட்டம் இரண்டு படங்கள் மூலம் தன்னை சிறப்பாக வெளிப்படுத்திய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆந்தாலஜி திரைக்கதை பாணியில் வெவ்வேறு வித்தியாசமான கதைகளை உள்ளடக்கிய படமாக உருவாகி வெளியானது ஹாட் ஸ்பாட். கலையரசன், கௌரி கிஷன், ஜனனி ஐயர் உள்ளிட்ட நடிகர்கள் இதில் நடித்திருந்தனர். படத்தின் தலைப்பிற்கு ஏற்ப