Siddharth: "அதிதிகிட்ட ஸாரி மட்டும்தான் அதிகமா சொல்லிட்டு இருக்கேன்" – அதிதி குறித்து சித்தார்த்
திருமணத்திற்கு முன் சித்தார்த் – அதிதி இருவரும் இணைந்து ‘vogue’ என்ற செய்தி இதழுக்கு அளித்த பேட்டி இன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. `பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குக் அறிமுகமாகி பல ஹிட் படங்களில் நடித்தவர் நடிகர் சித்தார்த். கடந்த ஆண்டு சித்தார்த் தயாரித்து நடித்த ‘சித்தா’ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதேபோல ‘காற்று வெளியிடை’, ‘செக்க சிவந்த வானம்’, ‘ஹே சினாமிகா’ போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானவர் அதிதி … Read more