நெப்பாேடிசம் நிறைந்த GOAT..ரசிகர் சொன்ன விஷயம்-வெங்கட் பிரபு கொடுத்த பதில்!
Nepotism In The GOAT Movie : கோட் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கும் ஒரு நெட்டிசனுக்கும் ஏற்பட்ட சண்டை, தற்போது பெரிய பேசு பொருளாக மாறியிருக்கிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Nepotism In The GOAT Movie : கோட் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கும் ஒரு நெட்டிசனுக்கும் ஏற்பட்ட சண்டை, தற்போது பெரிய பேசு பொருளாக மாறியிருக்கிறது.
சென்னை: நடிகர் விஜய்யின் 68வது படமாக உருவாகியுள்ள கோட் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. விஜய் படங்களின் ரிலீசை அவரது ரசிகர்கள் திருவிழாவாக திரையரங்குகளில் கொண்டாடுவார்கள். அதேபோல இந்தப் படத்தின் ரிலீசையும் கொண்டாட காத்திருக்கின்றனர். கோட் படத்துடன் தளபதி 69 படத்தையும் நடித்து முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலக உள்ளதாக விஜய் முடிவெடுத்துள்ளார்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் உலகளவில் நூறு கோடி ரூபாய் வசூலைக் கடந்து புதிய சாதனையை படைத்து வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் ஸ்ருதி ஹாசன் நடிப்பதை அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘கூலி’. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வாரம் முழுவதும் படத்தில் நடிக்க உள்ள நடிகர்களின் கதாபாத்திரங்கள் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்திருந்தது. ‘கூலி’ ரஜினி அந்த வகையில் இப்படத்தில் மலையாள … Read more
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டரில் வெளியாகிறது. தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பிகில் படத்தை விட பலமடங்கு வசூலை கோட் திரைப்படம் கொடுக்கும் என்கிற நம்பிக்கை உறுதியாக உள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு ஏகப்பட்ட முன்னணி நடிகர்களை இந்த படத்தில் நடிக்க வைக்க முடிவு
பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏடி படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடித்திருக்கும் ‘தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இறுதிகட்ட பணிகள் அனைத்தும் முடித்துவிட்டு படத்தின் ப்ரொமோஷனுக்காகப் பல்வேறு பகுதிகளில் பிஸியாக இருக்கிறார், இயக்குநர் வெங்கட் பிரபு. முக்கியமான ஃபைனல் மிக்ஸிங் வேலைகளும் முடிவடைந்துவிட்டதாக இயக்குநர் வெங்கட் பிரபு அப்டேட் கொடுத்திருக்கிறார். இதுமட்டுமன்றி அவருடைய எக்ஸ் வலைதளப் பக்கத்தில் எப்போதும் பயங்கர ஆக்டிவாக இருந்து வருகிறார். அதில் ‘தி கோட்’ திரைப்படம் தொடர்பான ரசிகர்களின் அனைத்து கேள்விகளுக்கும் ஜாலி மோடில் பதிலளித்து … Read more
சென்னை: சன் பிக்சர்ஸ் மற்றும் சூப்பர் ஸ்டார் கூட்டணி இணைந்து ஜெயிலர் என்ற பிளாக் பஸ்டர் ஹிட் படத்தைக் கொடுத்தனர். அதன் பின்னர் இவர்கள் மீண்டும் இணைந்துள்ள படம் கூலி. இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் கதாநாயகனாக நடிக்கின்றார் என்பதோடு பலருக்கும் மகிழ்ச்சி அளித்த செய்தி என்னவென்றால், அது, படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்பதுதான். மேலும்
‘சேது’ தொடங்கி தற்போது ‘தங்கலான்’, ‘வீர தீர சூரன்’ வரை தனது ஒவ்வொரு திரைப்படங்களிலும் புதுப்புது பரிணாமங்கள் எடுத்து, முழுமையாகத் தன்னையே அர்ப்பணித்து நடித்து வருபவர் விக்ரம். முதல் படத்திலிருந்து இன்று வரை அவரது இந்தத் தேடலும், அர்ப்பணிப்பும் கொஞ்சம்கூட குறையவில்லை. சினிமாவை அவ்வளவு தூரம் நேசிப்பவர். தற்போது அவர் ‘தங்கலான்’ படத்திலும் அப்படிப்பட்ட அர்ப்பணிப்பையே செலுத்தி நடிப்பால் அசர வைத்திருக்கிறார். விக்ரம், ஐஸ்வர்யா , அபிஷேக் பச்சன் இந்நிலையில் பாலிவுட்டில் சித்தார்த் கண்ணன் என்பவரின் தனியார் … Read more
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் மிகவும் டச்சிங்காகவும் ரசிகர்களை உருக செய்யும் வகையிலும் அமைந்திருந்தது. தன்னுடைய 80வது பிறந்தநாளை மிகவும் சிறப்பாக தன்னுடைய உற்றார் உறவினர், நண்பர்கள், பேரன்கள், பேத்தி உள்ளிட்ட அனைவருடனும் கொண்டாடியுள்ளார் ராமமூர்த்தி. இந்த சீரியலில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் மாறுபட்டு நடந்து வருகின்றனர். ஆனால் பாக்கியாவிற்கு அவரது செயல்பாடுகளுக்கு