Exclusive: மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்; கதாநாயகன் யார் தெரியுமா?
விரைவில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார், நடிகை வனிதா விஜய்குமாரின் மகன் விஜய் ஶ்ரீஹரி. இவர் நடிக்கும் படத்தை இயக்கவிருப்பது இயக்குநர் பிரபு சாலமன். இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால், படத்தில் தன் மகளை கதாநாயகியாக அறிமுகம் செய்வதுதான். ஏற்கெனவே, சமூக வலைதளங்களில் வைரலானவர் பிரபு சாலமனின் மகள் ஹசேல் ஷைனி. படத்தின் தொடக்க வேலைகள் தொடங்கிவிட்ட சூழலில், படத்துக்காக சில விசேஷ பயிற்சிகள் பெற வேண்டி சில வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று வந்தாராம் விஜய் ஶ்ரீஹரி.இது தொடர்பாக விஜய் ஶ்ரீஹரியின் அப்பாவும் … Read more