எளிய மக்களின் குரல்.. கலைஞர் கருணாநிதியின் அனல் சாகாவரம் பெற்ற வசனங்கள்
சென்னை: கலைஞர் மு. கருணாநிதி. இது வெறும் பெயர் மட்டும்தானா? தமிழ்நாட்டின் திசை வழிப்போக்கினைத் தீர்மானித்த களங்கரை விளக்கம் எனக் கூறும் அளவிற்கு அவரது அரசியல் வாழ்க்கை அமைந்துள்ளது. ஆனால் அவர் தனது அரசியல் வாழ்க்கையில் பெரும் பாய்ச்சலில் ஈடுபட பெரும் காரணமாக இருந்தது அவரது கலையுலக அதாவது திரையுலக வாழ்வு. இன்றைக்கு நடிகரை, இயக்குநரை மைய்யப்படுத்தி