விஜய் கட்சியை வீழ்த்த சூப்பர் ஸ்டார் சதித்திட்டம்? இஷ்டத்துக்கு அடுச்சுவிடும் ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: தமிழ் சினிமா வட்டாரத்தில் கவனிக்கப்படும் சினிமா விமர்சகர்களில் ப்ளூ சட்டை மாறனும் ஒருவர். சில நேரங்களில் சினிமாவுக்கு விமர்சனம் செய்வது மட்டும் இல்லாமல் சினிமா நட்சத்திரங்களில் தனிப்பட்ட வாழ்வில் மூக்கை நுழைத்து, சம்பந்தப்பட்டவர்களிடமோ அல்லது அவர்களது ரசிகர்களிடமோ வாங்கிக் கட்டிக் கொள்வார். அந்த வகையில் இன்றைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து, பல்வேறு கருத்துக்களை தனது

முதல்முறையாக கோயம்புத்தூரில், Return Of The Dragon ஹிப் ஹாப் தமிழா ஆதியின் Music Concert

முதல்முறையாக கோயம்புத்தூரில், Return Of The Dragon ஹிப் ஹாப் தமிழா ஆதியின் Music Concert. Torque Entertainment மற்றும் Raj melodies வழங்கும், “Return Of The Dragon” ஹிப் ஹாப் தமிழா ஆதியின் Music Concert.

இன்னும் 2 நாட்களில் GOAT ஸ்பெஷல் சாங்.. விஜய் – திரிஷா ஆடிய பாடலா இருக்குமோ?.. செம அப்டேட்

சென்னை: வெங்கட் பிரபு கடையாக இயக்கிய கஸ்டடி திரைப்படம் சரியாக போகவில்லை. இதனையடுத்து விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கி முடித்திருக்கிறார் அவர். இந்தப் படமானது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கண்டிப்பாக இந்தப் படத்தை தரமான ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்று வெங்கட் கடுமையாக உழைத்திருப்பதாக

இதுவரை தோல்வி படங்களே தராத 3 தமிழ் சினிமா இயக்குநர்கள்! யார் யார் தெரியுமா?

Tamil Directors Who Has Not Given Flop Movies : தமிழ் திரையுலகில் இருக்கும் இயக்குநர்கள் பலர், தங்களது சினிமா வாழ்க்கையில் ஏதேனும் ஒரு தோல்வி திரைப்படங்களையாவது கொடுத்திருப்பர். ஆனால், இதுவரை ஒரு தோல்வி படம் கூட கொடுக்காத மூன்று தமிழ் சினிமா இயக்குநர்கள் இருக்கின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?   

தனுஷ் – சிவகார்த்திகேயன் சந்திப்பு..சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபலங்கள்.. சூப்பர் விஷயம்!

 சென்னை: எம்ஜிஆர் – சிவாஜி காலத்தில் இருந்தே ரசிகர்களுக்கு இடையே சண்டைகள் நடைபெற்று வந்த நிலையில், ரஜினி – கமல் காலத்திலும் அது தொடர்ந்து, அப்படியே அஜித் – விஜய்க்கு சென்று சிம்பு – தனுஷ் என நீண்டு கடைசியில் தனுஷ் – சிவகார்த்திகேயன் என ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற கொட்டுக்காளி படத்தின் ப்ரீ

விடுதலை படத்தின் மூன்றாம் பாகம் வருகிறதா? இதோ லேட்டஸ்ட் அப்டேட்

Viduthalai 3 Update: வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளியான படம் விடுதலை. தற்போது இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

Cinema Roundup: `தங்கலான்' டெலீடட் சீன்ஸ்; பிகிலுக்குப் பிறகு `GOAT'; இந்த வார டாப் சினிமா தகவல்கள்!

இந்த வார டாப் சினிமா தகவல்களைப் பார்க்கலாம். விஜய் சேதுபதியுடன் இணையும் நித்யா மேனன்! ‘மகாராஜா’ திரைப்படம் விஜய் சேதுபதிக்குப் பிரமாண்ட வெற்றியைக் கொடுத்திருக்கிறது. இவர் அடுத்ததாக இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். 70வது தேசிய விருதுகளில் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்திற்காகச் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் இவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி, கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்திலும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும், … Read more

இயக்குநர் சுசீந்திரன் இயக்கும், \"2K லவ்ஸ்டோரி\" படப்பிடிப்பு நிறைவு !!

City light pictures தயாரிப்பில், முன்னணி இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படமான,   “2K லவ்ஸ்டோரி ‘  படத்தின் முழுப்படப்பிடிப்பும், நிறைவடைந்தது. படக்குழுவினர் 38 நாட்களில் படப்பிடிப்பை முடித்து அசத்தியுள்ளனர். தமிழ் திரையுலகில் தனித்துவமான படைப்புகள் மூலம், ரசிகர்களின் மனதை வென்ற,

நடிகர்கள் மீது குவியும் பாலியல் புகார்.. நெருக்கடியில் மலையாள சினிமா.. நடிகை ஊர்வசி வேதனை!

கொச்சி: ஹேமா கமிட்டி அறிக்கை மீது உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும், நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள், அவர்களை தவறாக வழிநடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவைச் சேர்ந்த நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா

Tovino Thomas: எல்லா சினிமா ஃபீல்டுலயும் இந்த பிரச்சினை இருக்கு.. டொவினோ தாமஸ் ஓபன்!

       சென்னை: கடந்த 2017ம் ஆண்டில் கேரளாவில் நடிகை ஒருவர் காரில் வைத்து கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் விசாரணை மேற்கொண்ட நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவினர் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த விஷயத்தில் மலையாள திரைத்துறையில் நடிகைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த