விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம்.. இயக்குநர் நன்றி!
சென்னை: நடிகர் விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த படத்தில் முன்னதாக ஒரு நிமிட காட்சி சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சென்சார் செய்து முடித்த பின்பு சேர்க்கப்பட்டுள்ள இந்த காட்சி, தன்னுடைய கவனத்திற்கு வராமலேயே இணைக்கப்பட்டுள்ளதாகவும் படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து