தொகுப்பாளினி டிடி-க்கு முழங்காலில் பெரிய ஆப்ரேஷன்..சோதனையான காலம்.. இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு!

சென்னை: விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியான டிடி, பல வருடங்களாக கால்வலியால் அவதிப்பட்டு வந்தார். அவரால் சிறிது நேரம் கூட நிற்க முடியாத நிலையில், தற்போது அவரது முழங்காலில் பெரிய ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது. அந்த போட்டோக்களை டிடி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், கடந்த 3 மாதங்கள் எனக்கு சோதனையான காலம். 2 மாதங்களுக்கு முன்பு

ராஷ்மிகா மட்டுமில்லை..அந்த நடிகையும் ஏ.ஆர்.முருகதாஸ் – சல்மான் கான் படத்தில் இருக்காங்களாம்

மும்பை: ஏ.ஆர்.முருகதாஸ் இப்போது சிவகார்த்திகேயனை வைத்து படத்தை இயக்குகிறார். கடந்த சில வருடங்களாகவே ஹிட் படம் கொடுக்க முடியாமல் திணறிவருகிறார் முருகதாஸ். எனவே எஸ்கேவை வைத்து அவர் இயக்கியிருக்கும்படத்தில் பந்தயம் அடித்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் முருகதாஸ். இந்தப் படத்தை முடித்துவிட்டு சல்மான் கானை வைத்து படம் இயக்குகிறார். இந்தச் சூழலில் படம் பற்றிய

Devara Trailer: அப்பா புலி.. மகன் பூனை.. ஜூனியர் என்டிஆர் தேவரா டிரெய்லர் எப்படி இருக்கு?

ஹைதராபாத்: கொரட்டல சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், சைஃப் அலி கான் மற்றும் ஜான்வி கபூர் நடித்துள்ள தேவரா படம் இம்மாத இறுதியில் வெளியாகிறது. அந்த படத்தின் டிரெய்லர் லாஞ்ச் நிகழ்ச்சி தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது. தெலுங்கில் பல வெற்றிப்

அந்த இடத்துல மேக்கப் போடு.. மேக்கப் மேனை டார்ச்சர் செய்த பிரபல நடிகை.. கதறிய இளைஞர்!

ஹைதராபாத்: பிரபல நடிகைக்கு மேக்கப் மேனாக இருந்த இளைஞர் ஒருவர் நடிகையால் ஏகப்பட்ட தொல்லைகளையும் சித்ரவதைகளையும் அனுபவித்ததாக நடிகர் ஒருவரிடம் புலம்பியது டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு சினிமாவில் பிகினி உடையெல்லாம் அணிந்துக் கொண்டு பாடல் காட்சிகளில் படுகவர்ச்சியாக நடித்து வரும் பிரபல நடிகை கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மேக்கப் மேன் ஒருவரை டார்ச்சர் செய்ததாகவும்

ஜெயம் ரவிக்கு பிறந்தநாள் ட்ரீட்.. ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட காதலிக்க நேரமில்லை டீம்.. மஜா பண்றாருப்பா!

சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. அவரது வாழ்க்கையில் முக்கியமான முடிவை நேற்றைய தினம் ஜெயம் ரவி எடுத்திருந்த நிலையில் இன்றைய தினம் அவர் கொண்டாட்ட மோடில் இருப்பாரா என்பது சந்தேகமே. ஆயினும் அவரது நடிப்பில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை டீம் கொண்டாட்ட வீடியோவை பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியிட்டுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ்

செல்வராகவன்: இவ்ளோ காய்ஞ்சி போயா கிடக்குறீங்க.. ரசிகர்களுக்கு செல்வராகவன் கேள்வி!

சென்னை: நடிகர், இயக்குநர் என அடுத்தடுத்த தளங்களில் பயணித்து வருகிறார் செல்வராகவன். துள்ளுவதோ இளமை படத்தில் துவங்கிய இவரது இயக்குநர் பயணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான நானே வருவேன் படம்வரையில் தொடர்ந்துள்ளது. இவரது இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களுக்காகவும் இரண்டாவது பாகங்களுக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இவரோ, நடிகராக அடுத்தடுத்த

வீரா சீரியல்: தீக்குளிப்பு ட்ராமா போட்ட கண்மணி.. ராமசந்திரன் கொடுத்த வாக்கு!

Veera TV Serial Watch Today Episode: இன்றைய வீரா சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

IIFA Awards: ஷாருக்கான், கரண் ஜோகர் காலில் விழுந்த ராணா டகுபதி.. ஐஃபா உற்சவத்தில் சுவாரஸ்யம்!

சென்னை: சர்வதேசஅளவில் மிகப்பெரிய கவனத்தை பெற்றுவரும் ஐஐஎஃப்ஏ விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டும் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. இதில் ஷாருக்கான், கரண் ஜோகர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த விருது விழாவில் பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய ஆக்கிரமிப்பை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மணிரத்னம் உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் விழா

பிக்பாஸ் 8ல் மிகப் பெரிய டுவிஸ்ட்.. பரபரப்பான கன்டென்ட்டுக்கு பஞ்சமே இருக்காது

Bigg Boss 8 Tamil Update: பிக் பாஸ் ஷோவின் 8 வது சீசன் எப்போது தொடங்கும் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு தற்போது மிகப்பெரிய அளவில் டுவிஸ்ட் ஒன்று வெளியாகியுள்ளது.

`எங்க அப்பா தயாரிப்பாளரோ, இயக்குநரோ இல்ல, அதுனால தான்..!' – மனம் திறந்த ஷாம் |Goli Soda Rising

‘கோலி சோடா RISING ‘ ஸ்பெஷலாக நடிகர்கள் ஷாம் மற்றும் புகழ் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களையும், தங்களது பர்சனல் விஷயங்களையும் பகிர்ந்தனர். அவர்களுடன் பேசும்போது , “ஜீவா சார் தான் என்னை சினிமா உலகத்துல அடையாளம் காட்டுனாரு.  நீ நடிப்பை கத்துகிறதெல்லாம் அப்பறம்  எல்லா நிலையில உள்ள மக்களுக்கும் முதல்ல மரியாதை கொடுக்கணும் ங்கிறதை அவர் தான் எனக்கு சொல்லிக் கொடுத்தாரு. உனக்கு தெரிஞ்சதை நீ தைரியமா பண்ணு. வராத ஒரு விஷயத்தை பண்ணனுங்கிறதுக்காக பண்ணாத. … Read more