Kushi Rerelease: “குஷியைத் தொடர்ந்து விஜய் சாரோட அந்தப் படத்தையும் ரீரிலீஸ் பண்றோம்" – சக்திவேலன்
விஜய்யின் ‘குஷி’ திரைப்படம், கடந்த 2000-ம் ஆண்டு திரைக்கு வந்து பெருமளவு கொண்டாடப்பட்டு அப்போதைய டிரெண்ட் செட்டராக அமைந்தது. பாடல்கள், வசனங்கள் எனப் படத்தில் பட்டியலிட பலருக்குப் பிடித்தமான ஹைலைட் விஷயங்கள் பல இருக்கின்றன. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதைய நவீன தொழில்நுட்பத்துடன் ரீ ரிலீஸ் செய்வதற்குத் தயாராகி வருகிறது ̀குஷி’ படக்குழு. Kushi Re Release ஏற்கெனவே ஏ.எம். ரத்னம் – விஜய் காம்போவின் ‘கில்லி’ படமும் ரீ ரிலீஸில் அதிரடி காட்டியிருந்தது. இப்போது இந்த … Read more