சுப்ரமணியபுரம் படத்தின் 2ஆம் பாகம் உருவாகின்றதா? இயக்குநர் போட்ட போஸ்ட்டால் குஷியில் ரசிகர்கள்
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் எப்போது பார்த்தாலும் புதிதாக பார்க்கும் அனுபவத்தைக் கொடுக்கும். ஒரே நாளில் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாது எனும் அளவிற்கு உணர்வைக் கொடுத்த சில படங்கள் உள்ளன. அவற்றில் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் படமும் ஒன்று. இந்த படம் கடந்த 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம்