பட புரமோஷனுக்கு வருவதற்கு 3 லட்சம் கேட்ட நடிகை – சுரேஷ் காமாட்சி காட்டம்!
அபர்ணதி போன்ற நடிகைகள் அவுட் ஆப் ஸ்டேஷனில் இருப்பதுதான் தமிழ் சினிமாவுக்கு நல்லது என்று நாற்கரப்போர் பட விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி காட்டமான பேச்சு.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
அபர்ணதி போன்ற நடிகைகள் அவுட் ஆப் ஸ்டேஷனில் இருப்பதுதான் தமிழ் சினிமாவுக்கு நல்லது என்று நாற்கரப்போர் பட விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி காட்டமான பேச்சு.
சென்னை: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏகப்பட்ட பேர் உயிரிழந்திருக்கின்றனர். பலர் மாயமாகியும், படுகாயமடைந்தும் இருக்கின்றனர். மீட்பு பணிகள் துரிதமாக நடந்துவருகிறது. கேரளாவுக்காக நாடு முழுவதுமிலிருந்து பலரும் தங்களது வேண்டுதலை செய்துவருகின்றனர். இந்தச் சூழலில் சியான் விக்ரம் வயநாடு துயரத்தில் பங்கெடுக்கும் விதமாக நிதியுதவியை அளித்திருக்கிறார். அது பலரையும் நெகிழ்வடைய செய்திருக்கிறது. கடவுளின் தேசம்,
Sandhya Ragam New Promo Video: வரதட்சணைக்கு எதிராக புதிய புரட்சி செய்யும் சந்தியா ராகம்.. சமூக மாற்றத்திற்காக எடுத்து வைத்த முதல் அடி – இணையத்தை கலக்கும் வீடியோவை காணுங்கள்.
சென்னை: காமெடி நடிகராக அறிமுகமாகி இப்போது சூரி கதையின் நாயகனாக ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான கருடன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் சூரி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். இந்தப் படத்துக்கு பிறகு அவர் கொட்டுக்காளி படத்தில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் புதிய
Jason Sanjay Movie Cast : நடிகர் விஜய்யின் மகன் இயக்கும் படத்தில் நடிக்கும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. தமிழில் அவர் கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா
Ninaithen Vandhai Today (31.7.2024) Episode: இன்றைய நினைத்தேன் வந்தாய் சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
சென்னை: மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மனாக நடித்த நயன்தாரா அடுத்ததாக அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். அதேபோல் மாசாணி அம்மன் என்ற படத்தில் திரிஷா மற்றும் இன்னொரு தமிழ் படத்தில் அனுஷ்கா ஆகியோர் அம்மன் வேடத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் தமிழ் சினிமாவில் மீண்டும் பக்தி சீசன் ஆரம்பித்துவிட்டதோ என்று கூறிவருகிறார்கள். தமிழ்
Latest News Snehan In Tamil Serial : பாடலாசிரியர் சினேகன், தற்போது ஒரு புதிய சீரியலில் கதாநாயகனாக களமிறங்குகிறார். அது என்ன சீரியல் தெரியுமா?
கமலின் சகோதரர் சாருஹாசன், தற்போது மகள் சுஹாசினியின் வீட்டில்தான் இருக்கிறார். கூடவே அவர் மனைவியும் இருக்கிறார். 93 வயதாகும் சாருஹாசன் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். நேற்று மதியம்போல் அவருக்கு உடல் தளர்வாகவும் சோர்வுற்றும் இருந்திருக்கிறது. வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ள அவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். பரிசோதனை முடிவுகள் எதுவும் பிரச்னையாக இல்லை என்றும் நாலைந்து நாள்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுத்துக் கொண்டால் போதுமானது என்றும் சொல்லியிருக்கிறார்கள். சாருஹாசன், கமல்ஹாசன் சாருஹாசன் கலகலப்பாகவும் வழக்கம் … Read more