Aranmanai 4 OTT: அரண்மனை 4 ஓடிடியில் எப்போ ரிலீஸ் ஆகுது தெரியுமா?.. வெயிட்டான அப்டேட் வந்துருக்கு!
சென்னை: அரண்மனை 4 திரைப்படம் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய முதல் படமாக மாறியுள்ளது. தமன்னா மற்றும் ராஷி கன்னா ஹிப் ஹாப் ஆதியின் இசைக்கு “அச்சோ அச்சோ அச்சச்சோ” என கவர்ச்சி குத்தாட்டம் போட்டு ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்து விட்டனர். ஜெயிலர் படத்தில் தமன்னா ஆடிய “காவலா” பாடல்