Guruvayoor Ambalanadayil: "`அழகிய லைலா' பாட்டுக்காக என் பேரை தேங்ஸ் கார்டுலயாவது…"- சிற்பி ஆதங்கம்
‘உள்ளத்தை அள்ளித்தா’ பட ‘அழகிய லைலா…’ பாடல் மீண்டும் வைரலாகி, 90ஸ் கிட்ஸ் மட்டுமல்ல 2கே கிட்ஸின் உள்ளத்தையும் அள்ள ஆரம்பித்திருக்கிறது. காரணம், மலையாளத்தில் பிரித்விராஜ் நடித்திருக்கும் ‘குருவாயூர் அம்பலநடையில்’ படம்தான். சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்திக், ரம்பா நடிப்பில், காமெடியில் கதகளி ஆடி மெகா ஹிட் அடித்த ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் பழநிபாரதியின் துள்ளலான வரிகளில் கலர்ஃபுல்லான ‘அழகிய லைலா…’ பாடல் இடம்பெற்றிருந்தது. இந்தப் பாடல் தற்போது ‘குருவாயூர் அம்பலநடையில்’ என்ற மலையாளப் படத்திலும் இடம்பெற்று செம்ம … Read more