Call Me Bae Review: கள்ளத்தொடர்பு.. ஓவர் நைட்டில் நடுத்தெருவுக்கு வரும் கோடீஸ்வரி.. புது வெப்சீரிஸ்!

மும்பை: அமேசான் பிரைம் ஓடிடியில் அனன்யா பாண்டே லீடு ரோலில் நடித்துள்ள ‘Call Me Bae’ வெப்சீரிஸ் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியிருக்கிறது. பெரும் கோடீஸ்வரரை திருமணம் செய்துக் கொண்டு ராணி போல வாழ்ந்து வரும் பெண்ணுக்கு ஜிம் டிரெய்னர் மீது ஏற்படும் மோகம் காரணமாக அவரது வாழ்க்கை அடுத்த நொடியே நடுத்தெருவுக்கு வருகிறது. டெல்லியில் இருந்து

Divorces: திரைத்துறையில் அதிகரிக்கும் விவாகரத்துகள்.. தம்பதிகளிடம் குறைகிறதா சகிப்புத்தன்மை?

சென்னை: ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை பிரிவும் முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார் ஜெயம்ரவி. மிகவும் கசப்பான இந்த முடிவை தன்னுடைய தனிப்பட்ட முடிவாக எடுததுள்ளதாகவும் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜிவி பிரகாஷ் -சைந்தவியின் பிரிவு அறிவிப்பு மிகப்பெரிய அளவில்

ரஜினிகாந்த்: அடிப்பொலி.. மீண்டும் ஹிட்டடித்த சூப்பர்ஸ்டார் -அனிருத் காம்பினேஷன்.. ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளை ஆக்கிரமிக்க உள்ளது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு சரியாக ஒரு மாத காலம் உள்ள நிலையில் படத்தின் பிரமோஷனை படக்குழுவினர் தற்போதே துவங்கியுள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக சூப்பர்ஸ்டார் -அனிருத் காம்பினேஷனில் வெளியான ஜெயிலர் படத்தின் அனைத்து பாடல்களும் அதிரடி

Andrea:இதுல சேலை எப்படி நிக்குது? ஜாக்கெட்டே போடாமல் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

சென்னை: தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா,தனது திறமையால் நடிகையாக மாறிய இவர், கமல்ஹாசன், அமீர், விஜய், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். தற்போ இவர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி உள்ள பிசாசு 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் வேலைகள் முடிந்து படம் வெளியிட்டுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் இணையத்தில்

ஜூனியர் என்டிஆரை சந்தித்த அனிமல் பட இயக்குநர்.. அடுத்தப்பட காம்பினேஷன் ரெடி?

மும்பை: நடிகர் ஜூனியர் என்டிஆர் தெலுங்குப்படவுலகில் முன்னணி ஹீரோவாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவரும் ஜூனியர் என்டிஆரின் 30வது படமாக தேவரா படம் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்தப் படம் செப்டம்பர் 27ம் தேதி ரிலீசாகவுள்ளது. கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள தேவரா

கோட் பட காட்சிகளை வெட்டித்தான் 3 மணிநேரமாக்கினோம்.. ஓடிடியில் முழுப்படம்.. வெங்கட் பிரபு ஓபன்!

சென்னை: நடிகர் விஜய்யின் 68வது படமாக உருவாகி கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது கோட் படம். இந்த படத்தில் பல்வேறு சுவாரசியங்களை இயக்குனர் வெங்கட் பிரபு இணைத்து இருந்தார். அந்த வகையில் படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரஷாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்திருந்தனர். கோட் படத்தில் திரிஷா, சிவகார்த்திகேயன் என கேமியோ கேரக்டர்களில்

தாறுமாறாக வசூலை குவிக்கும் விஜய்யின் கோட் படம்.. 4 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா?

சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படம் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கொண்டாட வைத்து வருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக வெளியான கோட் படம் முதல் நாளிலேயே 126 கோடி ரூபாய் வசூலை குவித்தது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் வெங்கட் பிரபு

Jayam Ravi: "ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுகிறேன்" – விவாகரத்தை அறிவித்த ஜெயம் ரவி

ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவரும் அவரது மனைவியும் விவாகரத்து பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அதனை ஜெயம் ரவி அதிகாரப்பூர்வமாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம். ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும் திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக … Read more

மிஸ்டர் கிளீன் நடிகர்கள் விஜய் -சூர்யா தான்.. பாடகி சுசித்ரா கருத்தை ஓட்டிய ப்ளூ சட்டை மாறன்!

       சென்னை: பாடகி சுசித்ரா பாடகியாக மட்டுமில்லாமல் ரேடியோ ஜாக்கியாகவும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தவர். பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ள சுசித்ரா ஒரு கட்டத்தில் சுச்சி லீக்ஸ் மூலம் நடிகர், நடிகைகளின் அந்தரங்கங்களை வெளிப்படுத்தினார். இதனால் இவருக்கு பாடும் வாய்ப்புகள் குறைந்த நிலையில் சில காலங்கள் ஓய்ந்திருந்தார் சுசித்ரா. இந்நிலையில் தற்போது

GOAT: விஜயகாந்த் கேமியோ ரோலில் நடித்த படங்கள் என்னென்ன தெரியுமா? – லிஸ்ட் இதோ!

விஜய் நடித்திருக்கும் ‘தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கேமியோ, சப்ரைஸ் எலமென்ட் எனப் பல விஷயங்களால் நிறைந்திருக்கிறது ‘கோட்’. முக்கியமாக மறைந்த நடிகர் விஜயகாந்த்தை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் இத்திரைப்படத்தின் காட்சிப்படுத்தியிருக்கிறது படக்குழு. vijayakanth விஜய்யின் கரியர் தொடக்கத்தில் அவருடன் ‘செந்தூரப்பாண்டி’ படத்தில் நடித்திருக்கிறார் விஜயகாந்த். இப்படத்தில் ஒரு நீண்ட கேமியோ ரோலில் அவர் நடித்திருப்பார். இதே போலப் பல நடிகர்களுக்கும் இயக்குநர்களுக்கும் கேமியோ ரோலில் நடித்து படத்தை … Read more