Kaantha: "என் மூலமா தாத்தா உயிரோட இருக்கார்" – 'காந்தா' நினைவுகள் பகிர்கிறார் நாகேஷின் பேரன் பிஜேஷ்
துல்கர் சல்மானின் ‘காந்தா’ திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த சினிமாக் கதையில் ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்யஶ்ரீ போர்ஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். காந்தா | Kaantha படத்தில் ஐயாவுக்கு (சமுத்திரக்கனி) உதவி இயக்குநராக பாபு கேரக்டரில் மறைந்த பிரபல நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ் நடித்திருக்கிறார். விரிந்த கண்கள், ஆக்ஷன் – கட் சொன்னதும் துறுதுறுவென பிடிக்கும் ஓட்டம் என பாபு கேரக்டருக்கு கணகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் பிஜேஷ். ‘தாத்தாவை ஞாபகப்படுத்திட்டீங்க … Read more