டீக்கடையில் டீ, பொதுமக்களுடன் செல்ஃபி: திருவண்ணாமலையில் முதலமைச்சர் ஸ்டாலின் நடந்து சென்று பிரசாரம்

திருவண்ணாமலை: மக்களவை தேர்தலையொட்டி, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருவண்ணாமலையில் வாக்கு வேட்டையாடி வருகிறார். இன்று காலை, திருவண்ணாமலை  தேரடி வீதியில் நடந்து சென்று திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்.  அப்போது எப்போதும்போல, டீக்கடையில் டீ குடித்தும் பொதுமக்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தார். முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று வேலூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், இன்று திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். முன்னதாக திருவண்ணாமலை வந்த  மு.க.ஸ்டாலின், … Read more

தேர்தல் பிரசார விளம்பரம்: பா.ஜனதா மீது தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார்

புதுடெல்லி, நாடாளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜனதா சார்பில் வீடியோ வடிவில் பிரசார விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டு தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒளிபரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பா.ஜனதா தனது பிரசார விளம்பரங்களில் திரிக்கப்பட்ட மற்றும் சித்தரிக்கப்பட்ட வீடியோக்களை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியை அவமதித்து வருவதாக பா.ஜனதா மீது தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர்களான சல்மான் குர்ஷித், பவன் கெரா மற்றும் குர்தீப் சப்பல் ஆகியோர் அடங்கிய பிரதிநிதிகள் குழு தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்கு நேரில் … Read more

வயநாட்டில் ஆனி ராஜாவுக்கு எதிராக ராகுல் போட்டியிடுவது பொருத்தமற்ற செயல்! பினராயி விஜயன் விமர்சனம்…

கோழிக்கோடு:  வயநாடு தொகுதியில்,  கம்யூனிஸ்டு வேட்பாளர்  அன்னி ராஜாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை களமிறக்குவது பொருத்தமற்றது என்றும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெல்வது என்ற கூட்டணியின் பிரகடன இலக்கை தோற்கடிக்கும் செயல் என்று இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சனம் செய்துள்ளார். பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்பட 28 கட்சிகள் இணைந்திருந்தாலும், மாநில அளவிலான போட்டிகள் வரும்போது, ஒருவருக்கொருவர் மோதல் போக்கை கடைபிடித்து … Read more

அதிர வைத்த ரிங் ஆப் ஃபயர்! தைவானை புரட்டி போட்ட நிலநடுக்கம்! அதிர்ச்சி தரும் காட்சிகள்!

தைவான்: தைவானின் கிழக்கு பகுதியில் இன்று காலை 7.4 ரிக்டர் அளவிலான பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக தைவான், தெற்கு ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடப்பட்டது. தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்ச்சி தரும் வீடியோக்கள் பல வெளியாகி உள்ளன. உள்ளூர் நேரப்படி காலை 8:00 மணிக்கு (0000 GMT) நிலநடுக்கம் Source Link

தேர்தல் பத்திரம் பற்றிய நடைமுறையை தெரிவிக்க முடியாது – பாரத ஸ்டேட் வங்கி மறுப்பு

புதுடெல்லி, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திர திட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்கு எதிரான வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அத்திட்டத்தை ரத்து செய்தது. தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள், அவற்றின் மூலம் நன்கொடை பெற்ற கட்சிகள் உள்ளிட்ட விவரங்களை தேர்தல் கமிஷனிடம் அளிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது. அதன்படி, அந்த விவரங்களை வங்கி அளித்தது. அவை தேர்தல் கமிஷன் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்நிலையில், தேர்தல் பத்திரங்களின் விற்பனை, பணமாக்குதல் தொடர்பாக பாரத … Read more

ஏப்ரல் 10.., பஜாஜ் பல்சர் 250 விற்பனைக்கு வெளியாகிறது

வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகின்ற புதுப்பிக்கப்பட்ட 2024 பல்சர் N250, F250 பைக்குகள் பல்வேறு வசதிகளுடன் புதிய நிறங்களுடன் வரவுள்ளது. சமீபத்தில் பல்சர் வரிசை பைக்குகளில் இடம் பெற்றிருக்கின்ற என்.எஸ் மற்றும் என் சீரியஸ் பைக்குகளில் ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி எல்லாம் டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் புதுப்பிக்கப்பட்ட எல்ஈடி ஹெட்லைட் போன்ற பல்வேறு மாற்றங்கள் பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. 2024 Pulsar N250, F250 அதேபோல இந்த மாடலும் அடிப்படையான டிஜிட்டல் … Read more

Doctor Vikatan: தினமும் காலையில் வயிற்றுப்போக்கு… பிரச்னையின் அறிகுறியா… சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: நான் 40 வயதுப் பெண். எனக்கு தினமும் காலையில் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், அதுதான் அலாரம் வைத்ததுபோல என்னை தினமும் எழுப்பிவிடுகிறது என்றே சொல்லலாம். அவசரமாக கழிவறைக்கு விரைய வேண்டியிருக்கிறது. இது ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா…. இதற்கு சிகிச்சை எடுக்க வேண்டுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்    மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் 40 வயதில் வயிறு சம்பந்தமான வேறு பிரச்னைகள் ஏதும் இல்லை என்ற பட்சத்திலும், மலம் கழிக்கும்போது ரத்தம் வெளியேறவில்லை … Read more

இன்றுடன் 33 வருட அரசியல் பயணத்தை முடிக்கும் மன்மோகன் சிங்

புதுடெல்லி  இன்றுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மேலவை உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைகிறது.  இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், 33 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் இந்தியப் பொருளாதாரத்தில் பல துணிச்சலான சீர்திருத்த நடவடிக்கைகளை ஏற்படுத்தி உள்ள மன்மோகன்சிங், 1991 அக்டோபரில் முதல்முறையாக எம் பி  ஆனார். நரசிம்மராவ் அரசில் 1991-96 வரை நிதி அமைச்சராகவும், 2004 முதல் 2014 வரை பிரதமராகவும் இருந்தார். தற்போது 91 வயதாகும் மன்மோகன்சிங், இன்று (புதன்கிழமை) தனது பதவி காலத்தை … Read more

மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்!

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செம்மங்குளம் அருகே தனியார் பள்ளியில் சிறுத்தை முகாமிட்டிருப்பதால் அப்பள்ளிக்கு இன்று விடுமுறையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திடீரென சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. தற்போது சிறுத்தையின் நடமாட்டத்தை சிசிடிவி கேமரா மூலம் வனத்துறையினரும் கல்வித் Source Link