அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க விபரீத யோசனை… கலெக்டர் அலுவலகத்துக்கு பாம்புடன் வந்த விவசாயியால் பரபரப்பு
லக்னோ, உத்தரபிரதேசத்தின் மாவ் மாவட்டத்தின் கோட்வாலி பகுதியை சேர்ந்த விவசாயி ரோதஷியாம் மவுரியா (வயது 60). இவர் கலெக்டர் அலுவலகத்துக்கு ஒரு பாலித்தீன் பையுடன் வந்திருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் இருந்ததால், அங்கிருந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். மேலும் அந்த பாலித்தீன் பையையும் சோதனையிட்டனர். அப்போது அதில் ஒரு சிறிய நல்ல பாம்பு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், அது குறித்து மவுரியாவிடம் விசாரித்தனர். அப்போது, அந்த பாம்பை கலெக்டர் அலுவலகத்தில் விட்டுச்செல்ல வந்திருப்பதாக மவுரியா … Read more